Ceylon Moors
Tamil News News Network

Disclaimer

எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும் செய்திகள், கட்டுரைகள் மற்றும் ஆக்கங்கள் என்பன, எமது இணையத்தளத்தின் பெயரினால் பிரசுரிக்கப்படுபவை தவிர ஏனைய அனைத்தும் அதனை எமக்கு அனுப்பிவைத்த எழுத்தாளருக்கே/கட்டுரையாளருக்கே உரிமை உரியவை. அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எவ்வகையிலும் எமது இணையத்தளத்தளமோ அதனை வழிநடத்துபவர்களோ பொறுப்புதாரி ஆக மாட்டார்கள்.

செய்தி / கட்டுரை / ஆக்கங்கள் அனுப்புனர்கள் கவனத்திற்கு :

  • நீங்கள் அனுப்புகின்ற செய்திகள்/கட்டுரைகள்/ஆக்கங்களை தேவைப்படின் திருத்துகின்ற அதிகாரம் எங்களுக்கு உண்டு.
  • நீங்கள் எங்களுக்கு செய்திகளை அனுப்புகின்ற போதே எங்களுடைய அனைத்து விதிகளையும் ஆமோதிக்கிறீர்கள் என்பதாகவே கருதப்படும்.
  • உங்கள் செய்திக்கு முழுப் பொறுப்புதாரி நீங்களே, இதனால் ஏதேனும் பாதிப்புகள் வருமாயின் எவ்வகையிலும் எமது இணையத்தளம் பொறுப்பு கூறாது.
  • மேற்கூறிய விடயங்களை ஆமோதிக்கிறீர்கள் என்பதன் பேரிலேயே செய்திகள் அனுப்பப்பட வேண்டும்.

வாசகர்களின் கவனத்திற்கு :

  • கதை சொல்லும் ஒரு மூன்றாம் நபராகவே ஆக்கங்களையும் செய்திகளையும் நாம் பிரசுரிக்கிறோம்.
  • எமது வரையறைகளை மீறாத வகையில் எழுதப்பட்டு அனுப்பப்படும் ஆக்கங்கள் மட்டுமே எம்மால் பிரசுரிக்கப்படுகின்றன. கொச்சையான வசன நடைகளுடன் கூடிய ஆக்கங்களை நாம் தவிர்க்கிறோம்/திருத்துகிறோம். அத்தோடு நேரடியாக ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ பகிரங்கமாக கெட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன் சாடும் ஆக்கங்களையும் நாம் முற்றாகத் தவிர்க்கிறோம்.
  • எவ்வகையிலாவது ஒரு சாராரை குறித்த ஆக்கமானது புண்படுத்துமாயின் அதற்கு முழுக்க முழுக்க அதனை எழுதியவரே பொறுப்பாவார்.
  • ஏதும் ஆக்கங்கள் தொடர்பான ஆதங்கங்களை வெளிப்படுத்த எம்மைத் தொடர்புகொள்வோர் இதனைக் கருத்திற்கொண்டே தொடர்பாடல்களை மேற்கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
  • ஊடக தர்மத்தின் பிரகாரம், சட்ட நடவடிக்கைகளின் போதே அன்றி ஏக் காரணம் கொண்டும் எமக்கு ஆக்கங்கள் அனுப்புவோரின் தொடர்பிலக்கங்கலையோ அல்லது ஏனைய தொடர்பாடல் வழிகளையோ எம்மிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியாது.

விளம்பரங்கள் மற்றும் வெளிப்புற தள இணைப்புகள் :

  • எங்கள் இணையத்தள சேவை விளம்பரங்கள் கொண்டிருக்ககூடும். இத்தகைய விளம்பரங்களில்  காணப்படும் உள்ளடக்கங்களுக்கோ, விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கோ எவ்வித பொறுப்பையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.
  • இத்தகைய விளம்பரங்களில் உங்கள் சுயவிருப்பத்தின் பேரிலேயே தொடர்புகளை பேண முடியும்.
  • எங்களது சேவையானது எங்களால் இயக்கப்படாத வெளிப்புற தளங்களுக்கு இணைப்புகளைக் கொண்டிருக்கக்கூடும். நீங்கள் ஒரு மூன்றாம் தரப்பு இணைப்பை கிளிக் செய்தால், நீங்கள் அந்த மூன்றாம் தரப்பு தளத்திற்கு அனுப்பப்படுவீர்கள். நீங்கள் பார்வையிடும் ஒவ்வொரு தளத்தின் தனியுரிமைக் கொள்கையும் விதிமுறைகளையும் மற்றும் நிபந்தனைகளையும் மதிப்பாய்வு செய்ய நாங்கள் வலுவாக அறிவுறுத்துகிறோம்.
  • எந்தவொரு மூன்றாம் தரப்பு தளங்கள், தயாரிப்புகள் அல்லது சேவைகளின் உள்ளடக்கம், தனியுரிமைக் கொள்கைகள் அல்லது நடைமுறைகளுக்கு எவ்வித பொறுப்பையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை.

-நிருவாகம்-