Ceylon Moors
Tamil News News Network
Browsing Category

பிரதான செய்திகள்

மக்களுக்கு கிடைத்த வாழ்வாதார திட்டத்தை திருப்பி அனுப்பிய பிரதேச செயலாளர். மக்கள் ஆர்ப்பாட்டம்!! Cb

துணுக்காய் பிரதேச செயலருக்கு எதிராக உயிலங்குளம் மாதிரி கிராம  மக்கள் பிரதேச செயலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். தமது பகுதிகளில் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டு…
Read More...

வத்திகானின் கோரிக்கைக்கு செவிசாய்த்தது சவுதி அரேபியா ; டெய்லி மெயில் செய்தி ..

முஸ்லிம் நாடுகளில் வாழும் கிரிஸ்தவர்களுக்கு தேவாலயங்களை கட்டுவதில் வத்திகானுடன் இணைந்து செயலாற்ற சவுதி அரேபியா இணங்கியுள்ளதாக பிரபல சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கார்டினல் ஜீன் லூயிஸ் டாரன் மற்றும் முஸ்லீம் உலக லீக்கின்…
Read More...

ரவி அமைச்சராகிறார் ? இறுதி தீர்மானம் UNP நிறைவேற்று குழுவின் கைகளில் ..

முன்னாள் அமைச்சர் ரவி கருநாயக்கவுக்கு அமைச்சர் பதவியை மீண்டும் வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சிரிகொத்த  தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியை…
Read More...

உறவினர்களுக்கும் கல்லூரி நண்பர்களுக்கும் கட்சியில் உயர்பதவிகளை வழங்குவதானல் கட்சியை வெற்றிப்பாதைக்கு…

உறவினர்களுக்கும் கல்லூரி நண்பர்களுக்கும் கட்சியில் உயர்பதவிகளை வழங்குவதானல் கட்சியை வெற்றிப்பாதைக்கு  கொண்டு செல்ல முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.  மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,…
Read More...

மாந்தை மேற்கு பிரதேசத்தை மத நல்லிணக்கமுள்ள பிரதேசமாக மாற்றியமைப்போம்” அடம்பனில் அமைச்சர் ரிஷாட் !

-ஊடகப்பிரிவு- மன்னார்இ மாந்தை மேற்கு பிரதேச சபை எல்லைக்குள் கத்தோலிக்கஇ இஸ்லாமிய மற்றும் இந்து ஆகிய மூவின மக்களும் வாழ்வதால்இ இதன் நிருவாகத்தைப் பொறுப்பேற்றிருக்கும் புதிய சபையானது மத நல்லிணக்கத்துடன் கூடிய பிரதேசமாக இதனை மாற்றி…
Read More...

முதலீட்டார்கள் இலங்கைக்கு வருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல.

எதிர்காலத்தில் இலங்கைக்கு முதலீட்டார்கள் வருகை தருவது திருட கற்றுக்கொள்வதற்காகவே அன்றி முதலீடு செய்வதற்காக அல்ல என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (04) நடைபெற்ற…
Read More...

மியன்மார் அனர்த்தம்… 17 பேர் உயிரிழப்பு.

மியான்மர் நாட்டின்  பச்சை மாணிக்கம் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.…
Read More...

முஸ்லிம் மக்களுக்கு சமவுரிமையை பெற்றுக்கொடுக்கும் வரை போராடுவேன்.

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் பெரிய பங்களிப்பை வழங்கியதால், அவர்களை மறந்து விட்டு அரசாங்கம் முன்னோக்கி பயணிக்க முடியாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
Read More...

2020 ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணி வேட்பாளராக சமல் ராஜபக்‌ஷவின் பெயரை முன்மொழிந்தார் வாசு ..

2020 ஜனாதிபதி  தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளராக  முன்னாள் சபாநாயக்கர் சமல் ராஜபக‌ஷவின் முன்னிலைப்படுத்த தங்கள் கட்சி முன்மொழிந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய…
Read More...

(படங்கள்) அயூப் அஸ்மினுக்கு எதிராக ஆர்பாட்டம்… உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த அபாயா ஆடை விவகாரத்தில்…
Read More...