Ceylon Moors
Tamil News News Network
Browsing Category

சர்வதேச செய்திகள்

ஆசிய புதை சேற்றில் கால் வைத்துள்ள அமெரிக்கா?

Muja ashraff  "செப் 11 க்கு முன்பு வரை இது உண்மையாக இருந்திருக்கலாம். ஆனால் அதை இனியும் தொடர்வது தனக்கே ஆபத்து என்பதை அமெரிக்கா உணர்ந்திருக்குமல்லவா” என்று கேட்கலாம்.வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்பதனால் இனி கடா வளர்ப்பதே இல்லை…
Read More...

(வீடியோ) தொழுகையில் துப்பாக்கி சூடு. அல்-அக்‌ஷா புனித பள்ளிவாசலில் மீண்டும் பதற்றநிலை.

அல்-அக்‌ஷா புனித பள்ளிவாசலில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அசர் தொழுகையின்போது இஸ்ரேலிய படை துப்பாக்கி சூடு! 100 கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போதுவரை பதற்றநிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More...

தொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்கிறேன் பேர்வழி என்று பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 8 அப்பாவி ஆப்கானியப் பொதுமக்களை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்திருக்கிறது.மேயஜி பாபா மாவட்டத்தைச் சேர்ந்த ஹப்கிநானா கிராமத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு…
Read More...

என்னை அதிபர் பதவியிலிருந்து அகற்றுவ தற்கு முயற்சி எடுத்தால் அமெரிக்காவின் இதயத்தின் மீது அணுவாயுதத்…

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னைப் பதவியிலிருந்து அகற்றுவ தற்கு முயற்சி எடுத்தால் அமெரிக்காவின் இதயத்தின் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படும் என வட கொரியா எச்சரித்துள்ளதாக வடகொரிய அரசின் மத்திய செய்தி நிறுவனம் நேற்று முன்தினம்…
Read More...

அஞ்சோம் – அடிபணியோம். அல் அக்ஸா பள்ளிவாசலை கை விடோம். உயிர் தியாகமும் செய்வோம்.

இஸ்ரேல் சர்ச்சைக்குரிய உலோகங்களை கண்டறியும் கருவிகளை அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து அகற்றியபோதும் பள்ளிவாசல் வளாகத்தை புறக்கணிக்கும் பலஸ்தீனர்களில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.இஸ்ரேலுடன் ஒருங்கிணைப்பு களை முடக்கிய…
Read More...

விடுதலை புலிகள் நீக்கம் ! ஹமாஸ் தொடர்ந்து நீடிப்பு …

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ள அதேவேளை பலஸ்தீன் ஹமாஸ் அமைப்பு அந்த பட்டியலில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த உத்தரவை, இன்று…
Read More...

மாலைதீவில் அரசியல் நெருக்கடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு .

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-தெற்காசிய நாடுகளில் ஒன்றான மாலைதீவு ஜனாதிபதியாக, அப்துல்லா யாமின் உள்ளார். அவரது அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. பாராளமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு…
Read More...

மியான்மரில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளம். புகழ்பெற்ற பௌத்த பகோடா ஆலயம் நீரில் அமிழ்ந்தது.

மத்திய மியான்மரில் ஏற்பட்ட கடுமையான மழைவீழ்ச்சியால்  அங்குள்ள  பௌத்த பகோடா ஆலயம் வெள்ளப்பெருக்கால் நீரில் அமிழ்ந்துள்ளது .பகோடா ஆலயம் 2009 இல் மாகவே என்ற  பகுதியில் அமைக்கப்பட்டது.குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 90,000 க்கும்…
Read More...

வளைகுடா முறுகல் மற்றும் பதற்றத்தை தணிக்க ஒவ்வொரு நாடாக பயணம் மேற்கொண்டுள்ள எர்துகான்.

வளைகுடாவில் நீடிக்கும் இராஜ தந்திர முறுகலை தணிக்கும் முயற்சியாக துருக்கி ஜனாதிபதி  எர்துகான் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.நான்கு அரபு நாடுகள் கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் துருக்கி கட்டாருக்கு உதவிகளை வழங்கி…
Read More...

329 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு சவூதி அரேபியாவை வந்தடைந்தது.

இவ்வருட ஹஜ் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் முகமாக 329 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் விமானம் நேற்று பாகிஸ்தானிலிருந்து சவூதி அரேபியா சென்றடைந்துள்ளது.மதீனா, இளவரசர் முஹம்மட் பின் அப்துல் அஸீஸ் விமான நிலையத்திலேயே பாகிஸ்தா…
Read More...