Aram News 1st
Tamil News Website

புத்தாக்கத்திற்கு புத்துணர்வு வழங்கிய அலுபொத முஸ்லிம் மஹா வித்தியாலயம்

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய மொன்றாகல அலுபொத முஸ்லிம் வித்தியாலயத்தில்
இரண்டு நாள் புத்தாக்கவியல்
செயலமர்வு பயிற்சி நெறி
Mo/ Alupotha Muslim maha vidyalaya அதிபர் A.u.m.Risal sir தலைமையில் வெகு சிறப்பான முறையயில் இடம்பெற்றது.
பயிற்சி நெறியை அறம் ஆசிரியர் நளீம் லதீப் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களினால் பல தரப்பட்ட கழிவுப் பொருட்கள் மூலம் புத்தாக்கங்கள் உருப்பெற்றமை வரவேற்கத் தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.