Aram News 1st
Tamil News Website

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்

(நளீம் லதீப்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்ற ஆசிரியர் தினம்.

சினேக பூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டி.

ஆசிரியைகளுக்கான விளையாட்டுக்கள்.

.ஆசிரியர்களின் ஆக்க பூர்வமான நிகழ்வுகள் இடம் பெற்றமை.

அனைவரினதும் ஒத்துழைப்பு.

‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும். இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும்.
உங்கள் பார்வைக்கு…….
எமது கெமராவில் பட்டவை…..

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.