Aram News 1st
Tamil News Website

கல்முனை மஹ்மூதில் இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்ற A/L DAY…

(நிகழ்வுகளின் நிழல்கள்:-
“வெள்ளைக்கொடி”)

இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மிகச்சிறப்பான நிகழ்வுகளுடன் உயர்தர மாணவிகளின் G.c.e.A’ Level students day 2017 இடம்பெற்றது.
அதிபர் S.A.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Dr.S.M.M.S.Umar Moulana (Deputy. Director of Education, Kalmunai
அவர்களும், கௌரவ அதிதியாக Mr.Mohammed Sajith (DIBF,Accounting Analist) privelth Global (pvt) Ltd. அவர்களும்,மற்றும் பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் மாணவிகளும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.