Aram News 1st
Tamil News Website

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரு மணிநேர சிரமதானப்பணி..

IMG_2255
(photos Abdul Quathir) இன்று அறம் நண்பர்கள் பணி அமைப்பினர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இரு மணித்தியாலங்கள் கொண்ட சிரமதானப்பணியினை கல்லூரியின் பிரதி அதிபர் அஸ்மி காரியப்பர் அவர்களின் வேண்டுதலுக்கினங்க மேற்கொண்டனர்.
பாடசாலை ஆரம்பிப்பதற்கு முதல் நாளான இன்று இச்சிரமதானப்பணி மாணவிகளின் நலன் கருதி கல்லூரி அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்களும் இணைந்து வகுப்பறைகள் தொடக்கம் வெளிச் சூழல்களையும் சுத்தப்படுத்தினர் இச்சிரமதானப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர் அமீரா லியாகத் அலி,மற்றும் பிரதி அதிபர் அஸ்மி காரியப்பர்,மற்றும் ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் அனைவருக்கும் Aram Friendship Aid அமைப்பின் செயலாளர் அம்ஜாத் மஜீட் நன்றிகளைத் தெரிவித்தார்.

IMG_2217

IMG_2219

IMG_2227 IMG_2235

IMG_2237 IMG_2240

IMG_2243

IMG_2248

IMG_2260

IMG_2262

IMG_2270

IMG_2272

IMG_2278

IMG_2280IMG_2218IMG_2230IMG_2221IMG_2225 IMG_2250

IMG_2257

IMG_2279IMG_2287

IMG_2291

IMG_2293

IMG_2306

IMG_2313

IMG_2317

IMG_2329

IMG_2337

You might also like

Leave A Reply

Your email address will not be published.