The news is by your side.

8 வயது மர்யம் அஸ்லம் அல் குர் ஆனை மனப்பாடம் செய்து மிகத் தெளிவாக ஓதுவதில் தேர்ச்சி

0 40

uk-2-1பிரித்தானியாவில் இந்தச் சிறுமியின் விசித்திரத் திறமை

இங்கிலாந்து லூட்டனை சேர்ந்த 8 வயது சிறுமி அல் குர் ஆனை பூரணமாக மனப்பாடம் செய்துள்ளதுடன் தற்போது மற்றவர்களுக்கு அதனை கற்றுக் கொடுக்கும் தகுதியை அடைந்துள்ளதாக bbc செய்தி வெளியிட்டுள்ளது.

8 வயது மர்யம் அஸ்லம் என அறியப்படும் குறிப்பிட்ட சிறுமிக்கு அல் குர் ஆனை மனப்பாடம் செய்து மிகத் தெளிவாக ஓதுவதில் தேர்ச்சி பெற்றதாக இஜாஸாஹ் அல்லது இஸ்லாமிய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இச்சிறுமியை ஏற்கனவே சமூக வலைகளில் பெரிய அளவிலானவர்கள்
தொடர்வதால் ஒன்லைன் மூலம் அல் குர் ஆன் வகுப்புகள் நடத்த முடிவெடுத்து உள்ளார்.

-Bbc-

Leave A Reply

Your email address will not be published.