The news is by your side.

100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்ஸை தோல்வியடைய செய்து சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலின்

0 51

Cps6iiuWAAAKEW5

ஒலிம்பிக்கில் , 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்ஸை தோல்வியடைய செய்து சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

50.39 விநாடிகளில் அவர் இந்த தூரத்தை கடந்துள்ளார்.

இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் மைக்கல் பெல்ப்ஸ், தென் ஆப்பரிக்காவின் செட்டுல் குலோஸ் மற்றும் ஹங்கேரியாவின் லெஸ்லா செஸ் ஆகியோர் இதனை பெற்றுள்ளனர்.

இவர்கள் 51.14 விநாடிகளில் இந்த தூரத்தை கடந்துள்ளனர்.

31 வயதான மைக்கல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 22 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன்: ஒலிம்பிக்கில் அவருக்கே தண்ணீரில் ‘தண்ணி’ காட்டியுல்லான்

இதேவேளை மைக்கல் பெல்ப்ஸ் உடன் கடந்த 2008 ஆம் ஆண்டுஜோசப் ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுக வளைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது

20160812211641_captura_de_pantalla_2016_08_12_a_las_

A4Rhzs4e__1_

Cpth6FTVYAA86f8 (1)

JYdYfsXN

Leave A Reply

Your email address will not be published.