Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

வீடியோ பதிவுகள்

காந்தி ஏன் கொல்லப்பட்டார்? காந்தி ஏன் கொல்லப்பட்டார்?

காந்தி ஏன் கொல்லப்பட்டார்? 67 ஆண்டுகள் ஆகின்றன. 1948 ஜனவரி30. மாலைநேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த…

இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்(படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன், சனிக்கிழமை ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய ஏற்பாட்டில் இலங்கை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்ப்பாட்ட முடிவில் ஜெனீவா நகர பொலிஸாரின் ஏற்பாட்டில் ஐரோப்பிய இஸ்லாமிய…

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவில் சிக்கி 2,500 பேர் உயிருடன் புதைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 2,500 பேர் உயிருடன் புதைந்தனர். மண்ணில் புதைந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால், மீட்பு பணிகள் நேற்று மாலையே நிறுத்தப்பட்டுவிட்டது.ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷன் மாகாணத்தில்…

அல்-ஜசீரா ஊடகவியலாளர்கள் மீது அளுத்கமவில் தாக்குதல்

அளுத்கம, மத்துகம, பேருவெல பகுதிகளில் சிங்கள பௌத்த குண்டர்களின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குறித்து தகவல் சேகரிக்கச் சென்ற அல்-ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் குழுவின் மீது குண்டர்கள் குழுவொன்று தாக்குதல்…

அளுத்கம நகரில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் நேரடி வீடியோ தொகுப்புகள்

அசம்பாவிதங்கள் இடம்பெற்ற வேளை..... அமைச்சர் ரவுப் ஹக்கிமிடம் பொது மக்கள் தமது பிரச்சினைகளை கூறிய வேளை.... பொது பல சேனாவின் ஊர்வலத்தின் போது பிரச்சினையை பொது பல சேனா அமைப்பினர் தான் ஆரம்பித்தனர் என்பதற்கான ஆதாரம்... பொது பல…

முன்னாள் நடிகை மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார் – படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு

'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு…

லண்டன் முஸ்லிம்களின் அமைதியான போராட்டமும் துணிச்சலான 6 வயது சிறுமியும் – வீடியோ இணைப்பு

லண்டனில் அண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், பௌத்த இனவாத அமைப்புகளுக்கு எதிராகவும் நடைபெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை முஸ்லிம்களுக்காக 6 வயது சிறுமி குரல் கொடுப்பதை இந்த வீடியோவில் காணலாம்..!

“பேய்க்கார்“ வீடியோ இணைப்பு

ரஸ்யாவில் ஒரு போக்குவரத்துச் சாலையில் நடந்த சம்பவம். போக்குவரத்துச் சமிஞ்கையிலிருந்த புறப்பட்ட காரைக் குறுக்கறுக்கும் இன்னொரு கார். கானொளியுடன் கூடிய தகவல்

ஐந்து வருடங்களாக உணவின்றி உயிர் வாழும் இலங்கை இளைஞனால் வியக்கும் அதிசயம்

இலங்கை வாலிபர் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக தான் உணவெதனையும் உட்கொள்ளாது உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுவாசப் பயிற்சியை மேற்கொண்டுள்ள கேர்பி டி லெனரோல் எனும் வாலிபர் ஒருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More