Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

விளையாட்டு

உலகக்கோப்பை 2015 காலிறுதிச்சுற்று நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது

உலகக்கோப்பை 2015 காலிறுதிச்சுற்று நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது காலிறுதிச்சுற்று அரையிறுதியில் 24 March 6:30am க்கு தென் ஆப்ரிக்காவை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி

பாகிஸ்தான் நடுவர் கொடும்பாவி எரிப்பு: வங்களாதேசில் போராட்டம்!

வங்கதேசத்திற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் வழங்கப்பட்டதால் ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக வங்கதேசத்தை சேர்ந்த முஷ்தபா கமல் மிரட்டல் விடுத்துள்ளார். டாக்காவில் பாகிஸ்தான் நடுவர் ஆலிம் தாரின்…

இங்கிலாந்தை பிரித்து மேய்ந்த இலங்கை.. புதிய மைல்கல்லை எட்டிய டில்ஷான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் கேரி பேலன்சை அவுட்டாக்கிய டில்ஷான், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு…

வெற்றி பெறுங்கள் முடியவில்லை என்றால் நாட்டுக்கு திரும்பிவிடுங்கள்!

உலகக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று நடந்த 10ஆவது லீக்…

உலக கோப்பை போட்டிக்கான மொத்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

உலக கோப்பை போட்டிக்கான மொத்த பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆவது உலக கோப்பை போட்டிகள் நாளை பிப், 14 முதல் தொடங்கி மார்ச் 29 வரை கோலாகலமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ரசிகனும் உலக கோப்பை…

சினேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டியில் டொப் றேங் விளையாட்டுக்கழகத்திற்கு வெற்றி

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழாவினை சிறப்பிக்கும் முகமாக கல்முனை டொப் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் கல்முனை டொப்றேங் விளையாட்டுக்கழத்திற்கும் இடையிலான சினேகபூர்வ கடினபந்து…

கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு விழா!

( எஸ்.அஷ்ரப்கான் ) கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு விழா கடந்த (05) ஞாயிற்றுக்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் மண்டபத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் ஐ.எல்.எம். ஜின்னா தலைமையில் இடம்பெற்றது. காரைதீவு…

அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

(ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்) அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகத்திற்கு உதைப்பந்தாட்ட விளையாட்டு உபகரணங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், கழக உபதலைவருமான ஐ. எல். முனாப் அன்பளிப்பு செய்தார். அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த…

மக்களின் மனங்களை கவர்ந்த இராணுவ சாகசம்

படங்கள்:-ஏ.எல்.நபீர்(B.A) மக்களின் மனங்களை கவர்ந்த இராணுவ சாகசம் நேற்றும் இன்றும் (15,16) வித்தியாசமான முறையில் இடம்பெற்றது. பி.ப 2.30-4.30 வரை இடம்பெற்ற காட்சியை ஆயிரக்கணக்கானோர் ரசித்தனர். அணிநடை, யுத்த தந்திரங்கள், வயர்…

சாய்ந்தமருது பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தினை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது ஜிம்ஹானா

கல்முனை "YOUNG BIRDS" விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் கல்முனை ஜிம்ஹானா விளையாட்டு கழகத்திற்கும், சாய்ந்தமருது பிளைங்ஹோர்ஸ் விளையாட்டு…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More