Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

விளையாட்டு

கிரிக்கெட்டின் 2015ம் ஆண்டின் மறக்க முடியாத 10 புகைப்படங்கள்…

கிரிக்கெட்டின் முக்கிய ஆண்டான இந்த 2015ம் ஆண்டு இன்னும் 5 நாட்களுடன் முடிவடைகிறது. இந்த வருடம் கிரிக்கெட்டில் உலகக்கிண்ணம், ஆஷஸ் தொடர், தென் ஆப்பிரிக்காவின் நீண்ட நாள் (72 நாட்கள்) இந்திய சுற்றுப்பயணம், இந்தியாவின் இலங்கை…

அட்டாளைச்சேனையை சேர்ந்த மிப்ரான் க்கு வெங்களப் பதக்கம்.

( ஏ.ஜ.ஹஸ்ஸான் ) 41ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண சார்பாக மெய்வல்லுநர் போட்டியில் அட்டாளைச்சேனையை சேர்ந்த எம். ஐ. எம். மிப்ரான் க்கு வெங்கள பதக்கம். இம் மாதம் 18 ம், 19 ம், 20 ம் திகதிகளில் ஹோமாகமவில் நடைபெற்ற…

சென்னை மக்களுக்கு முரளிதரன் 1 கோடி ரூபா, சங்கக்கார 65 லட்சம் ரூபா நிதியுதவி!

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை கிரிக்கட் வீரர்களும் உதவ முன்வந்துள்ளனர். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒருகோடி ரூபாவை நிவாரண நிதியாக வழங்க…

கல்முனை நகரம் கிரிக்கட்டில் சர்வதேச ரீதியாக பேசப்படுகின்ற காலம் வெகு விரைவில்-எச்.எம்.எம்.ஹரீஸ்

(எஸ்.எம்.அறூஸ்) அம்பாரை மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வது போன்று கல்முனையில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

என்னுடைய மோசமான ஆட்டம் வருத்தமளிக்கிறது- மலிங்கா கவலை

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய மோசமான செயல்பாடு வருத்தமளிப்பதாக டி20 அணித்தலைவர் மலிங்கா கவலை தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் டெஸ்ட், ஒருநாள் தொடரை…

சனத் ஜெயசூரிய ரகசியமாக நடிகையுடன் 3வது திருமணம்! சிக்கலான திருமண வாழ்க்கை

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியா, அதிரடி என்னும் புதிய முறையால் எதிரணிகளுக்கு பதில் அளித்தவர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த ஜெயசூரியா அரசியலில் களமிறங்கி அதிலும் ஜொலித்தார். என்ன தான் கிரிக்கெட், அரசியலில் …

ஒரே இலக்கை நோக்கி செல்லும் கோஹ்லி, டோனி-சொல்கிறார் சமி

டோனி, கோஹ்லி வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் இலக்கு ஒன்று தான் என்று மேற்கிந்திய தீவுகளின் டேரன் சமி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரரான டேரன் சமி பெங்களூர் அணிக்காக…

சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக கிரிக்கட் போட்டி…!

(Zahir AMM) சாய்ந்தமருது கரைவாகு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று விளையாட்டு மைதான அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் 2வது நாளாக நடைபெற்ற சாய்ந்தமருது வொலிவேரியன் விளையாட்டுக்கழகத்துக்கும் சாயந்தமருது சன் பிளவர் விளையாட்டுக் கழகத்துக்கும்…

அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்…! (படங்கள்…

Zahir AMM அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் இன்று மாலை கல்லூரியின் பீடாதிபதி அல்ஹாஜ் எம்.ஐ.எம் நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் என்.எச்.எம்…

தென்னாபிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி அரையிறுதியில் தன்னை நிலை நிறுத்தியது

 நடைபெற்றுவரும் 11ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப்போட்டியில், தென்னாபிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. ஓக்லண்ட மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(24) ஆரம்பமான அரையிறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More