Tamil News Website from Sri Lanka
Browsing Category

விளையாட்டு

100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்ஸை தோல்வியடைய…

ஒலிம்பிக்கில் , 100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் அமெரிக்காவின் சாதனை வீரர் மைக்கல் பெல்ப்ஸை தோல்வியடைய செய்து சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலின் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 50.39 விநாடிகளில் அவர் இந்த தூரத்தை கடந்துள்ளார்.…

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை…

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்) கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டி அண்மையில் திருகோணமலை கந்தளாய் மைதானத்தில் இடம்பெற்றபோது கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்கள் 20 தங்கப்பதக்கங்களையும் , 4 வெள்ளிப்பதக்கங்களையும் , 2 வெண்கலப்பதக்கங்களையும்…

பதக்கம் வென்ற பேரன்… இன்ப அதிர்ச்சியில் பாட்டி மரணம்!

ஒலிம்பிக்கில் தனது பேரன் வெண்கலப் பதக்கம் வென்றதால் அதீத மகிழ்ச்சி அடைந்த பாட்டி, உற்சாக மிகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார். தாய்லாந்தைச் சேர்ந்தவர் 20 வயதான சின்பெட் குரூய்தாங். இவர் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 56…

தென் ஆப்பிரிக்காவை 36 ஓட்டங்களால் வீழ்த்திய அவுஸ்திரேலியா

மூன்று நாடுகள் பங்கேற்கும் மும்முனை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா அணி 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. முதலில்…

கண்டிப்பாக அது இனிமேல் நடக்காது: நீங்காத நினைவுகளுடன் சங்கக்காரா

சமீபத்திய சறுக்கலுக்கு இலங்கை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் கண்டிப்பாக பதிலளிப்பர் என்று குமார் சங்கக்காரா கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் விளையாடி…

விளாசித் தள்ளிய கோஹ்லி.. அந்தர் “பல்டி” அடித்த மிட்செல் ஜான்சன்

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் கருத்தை தவிடு பொடியாக்கியுள்ளார் விராட் கோஹ்லி. டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்காக இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டிக்கு முன்னதாக…

மைத்திரியோ ஓடி விளையாடும் எச்.எம்.எம். ஹரிஸ்

ஆரோக்கியம், மகிழ்ச்சி, விளையாட்டு ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக விளையாட்டு, உடல் ஆரோக்கிய மேம்பாடு தொடர்பாக தேசிய வாரம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அறிவுரைக்கமைய விளையாட்டு…

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர், நாளை

அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர், நாளை ஆரம்பிக்கவுள்ளது. பேர்த் மைதானத்தில் நாளை காலை 8.50 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது போட்டியுடனேயே, இத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளும்…