Aram News1st
Tamil News Website from Sri Lanka

வியர்வையை குடிநீராக மாற்றும் இயந்திரம்

0 17

1212
சுவீடனை சேர்ந்த பொறியாளர் ஒருவர் வியர்வையிலிருந்து குடிநீர் தயாரிக்கும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

ஸ்டாக்ஹோமை சேர்ந்தவர் அன்ட்ரியஸ் ஹேம்மர், இவர் மனிதனின் வியர்வையிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை தயார் செய்துள்ளார்.

இந்த புதியவகை இயந்திரத்தில் வியர்வையுடன் கூடிய துணிகளை போட்டு இயந்திரத்தை இயக்கினால், வியர்வை உள்ள துணிகளிலிருந்து நீர் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More