Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

விநோத உலகம்

வெற்றுக்கண்களால் 3 கிரகங்களைக் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கையருக்கு…!

மூன்று கிரகங்களை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் தற்போது இலங்கையர்களுக்குக் கிடைத்துள்ளது. வெள்ளி, வியாழன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும், சூரிய அஸ்தமனத்தின் பின்னர் வடமேல் திசையாக வானத்தில் தென்படும் என கொழும்பு பெளதீக…

நண்பேன்டா!

ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான். முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி ‘நான் போகிறேன் என்றான்’ உடனே அவள் எங்க போற? யார் கூட போற? ஏன் போற? எப்ப திரும்பி வருவ? என்று கேள்விகளை கேட்டு முடிக்க முன் phonai கட் பண்ணி…

உலகின் மிகப் பெரிய சேவல் : கின்னஸில் இடம்பிடிக்குமா?

இங்கிலாந்திலுள்ள சேவல் ஒன்று விரைவில் உலகின் மிகப் பெரிய சேவலாக இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கிலாந்தின் எசெக்ஸிலுள்ள மௌன்ட்பிட்சட் கெஸ்ல் பண்ணையில் வளரும் வேவல் ஒன்றே இவ்வாறு கின்னஸில் இடம்பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.…

உலகிலேயே மிக குள்ளமான பெண் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி…!

இந்தியாவில் நாக்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த ஜோதி அம்கே ( jyoti amge) தனது 18 வது பிறந்த நாளன்று உலகிலேயே உயரம் குறைந்த யுவதி என்று உலகக் கிண்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார். இவரின் உயரம் 62.8 cm. உலகிலேயே மிக உயரம் குறைந்தவர் என்று…

இமயமலையில் ஏறி சாதனை படைத்த காலை இழந்த அருணிமா சின்ஹா

இந்தியாவைச் சேர்ந்த அருணிமா சின்ஹா என்ற ஒரு காலை மட்டுமே கொண்ட பெண் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால் ஒரு காலை இழந்த இளம் பெண்…

விண்வெளியிலிருந்து புதிய விண்வெளியிலிருந்து புதிய டொலர்கள்

கனடாவில் முதன்முறையாக பூமியின் மீது ஆயிரக்கணக்கான கி.மீ. உயரத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த விண்வெளி வீரர் கிறிஸ் ஹேட் ஃபீல்டு(Chris Hadfield) என்பவர் அங்கிருந்த படியே புதிய பத்து டொலர் மற்றும் ஐந்து டொலர் மதிப்பு பாலிமர் நோட்டுகளை…

முதன்முறையாக 2 வயது குழந்தைக்கு செயற்கை மூச்சுக்குழாய்….!

கனடாவைச் சேர்ந்த டேரில், தென் கொரியாவைச் சேர்ந்த யங்-மி என்ற தம்பதியருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த பெண் குழந்தைக்கு பிறவியிலேயே மூச்சுக்குழாய் இல்லை. இதனால் மூச்சுவிட முடியாமலும், எதையும் விழுங்க முடியாமலும் அந்த குழந்தை…

வியப்பில் ஆழ்த்தும் “தீக்கோழி மனிதர்கள்” :

மேற்கு ஜிம்பாப்வே நகரில் விசிக்கும் ஓர் விசித்திர பழங்குடியினர் பற்றியே இன்று நீங்கள் விசித்திர மனிதர்கள் பகுதியில் பார்க்க இருக்கின்றீர்கள். “தீக்கோழி மனிதர்கள்” என்று அழைக்கப்படும் இப்பழங்குடியினர்களிடம் அப்படி என்ன வினோதம்…? மேற்கு…

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி அபுதாபி கல்லூரி மாணவிகள் சாதனை!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் உள்ளது கிளிமஞ்சாரோ சிகரம். இதன் உயரம் 5895 மீட்டர் ஆகும். கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான சிகரமாகும். உலக அளவில் இது நான்காவது உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரத்தில் ஐக்கிய அரபு…

மருத்துவ உலகை மிரள வைத்த பெண்ணின் பிரசவம்..!!!

ஒட்டிய நிலையில் உள்ள இரட்டைக் குழந்தைகளை எவ்வித சத்திரசிகிச்சையுமின்றி இயற்கையான முறையில் பிரசவித்து இந்திய பெண்மணியொருவர் மருத்துவ உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்திய மாஹாராஷ்டிரா மாநிலத்தின் ரயிகாட் மாவட்டத்தில் உள்ள பன்வெல்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More