Ceylon Moors
Tamil News News Network

வத்திகானின் கோரிக்கைக்கு செவிசாய்த்தது சவுதி அரேபியா ; டெய்லி மெயில் செய்தி ..

0 30

முஸ்லிம் நாடுகளில் வாழும் கிரிஸ்தவர்களுக்கு தேவாலயங்களை கட்டுவதில் வத்திகானுடன் இணைந்து செயலாற்ற சவுதி அரேபியா இணங்கியுள்ளதாக பிரபல சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்டினல் ஜீன் லூயிஸ் டாரன் மற்றும் முஸ்லீம் உலக லீக்கின் முகம்மது பின் அப்தெல் கரீம் அல்-இஸ்ஸா ஆகியோருக்கு இடையேயான இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கைச்சாதிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை இங்கிலாந்தின் டெய்லி மெயில் வெளியிட்டுள்ளது.

கார்டினல் இந்த ஆண்டு சவுதி அரேபியா விஜயம் செய்தி  அரச குடும்பத்தை சந்தித்த நிலையில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற மேலும் புதிய செய்திகளை தவறவிடாமல் படிக்க ஒருமுறை லைக் (Like) செய்யவும்!!

You might also like
Comments
Loading...