Aram News1st
Tamil News Website from Sri Lanka

முன்னாள் நடிகை மோனிகா முஸ்லிம் மதத்துக்கு மாறினார் – படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு

0 16

1897818_724197387639278_8054914649020465742_n
‘அழகி’, ‘பகவதி’, ‘சண்டக்கோழி’, ‘சிலந்தி’, ‘முத்துக்கு முத்தாக’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் மோனிகா முடிவு செய்திருக்கிறாராம்.
அவரின் முன்னைய தோற்றம்
actress-monica-stills-10

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More