Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

மருத்துவம்

இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் பாலியல் சம்பந்தமான மருந்துகள்!

இலங்கையில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை…

சிறுநீர் கழிக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை…

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் இருக்காது!

ஆண்களின் இளம்வயது விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் 18 வயதில் விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதன்மூலம் பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனையால் மருத்துவ உலகில் சர்ச்சை.…

சகல நோய்களுக்கும் தீர்வளிக்கும் பாகற்காய்!

கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. பாகற்காயை ஊறுகாய், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு, என்று ஏராளமான உணவு வகைகளில் பயன்படுத்தலாம். 100 கிராம் பாகற்காயில் உள்ள சத்துக்கள் கலோரி - 25 மி.கிராம்,…

உறுப்புகளின் பாதிப்புகளை வெளிக்காட்டும் நாக்கு!

உணவை மெல்வதற்கும், விழுங்குவதற்கும் உதவும் நாக்கு, மொத்தமே நான்கு அங்குல நீளத்தில், ௨ கிராம் எடையில் இருக்கும். நாக்கிற்கு, மகத்தான சக்தி உண்டு. வயது கிடையாது. மனிதனுக்கு வயதாக ஆக பார்வை குறையலாம்; தோல் சுருங்கலாம்; கேட்கும் திறன்…

வெங்காயத்துடன் தேன் கலந்து சாப்பிடுங்கள்- ஆஸ்துமா, சளி போன்றவற்றை குணப்படுத்தும்

இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்றுதான் வெங்காயம். ஆஸ்துமா, சளி போன்றவற்றை குணப்படுத்தி பசியுணர்வை துண்டுகிறது. வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் வெங்காயத்தில் கல்சியம், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், செலினியம்,…

முகத்தில் உள்ள கருமை இரண்டே நாட்களில் நீங்க வழிகள்

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட…

ஆரோக்கிய வாழ்க்கையை வழங்கும் பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள்

பயனுள்ள 10 மருத்துவ குறிப்புகள்: ரை பண்ணி பாருங்க பல்வேறு உபாதைகளுக்கு மனிதனின் உடல்கள் ஆளாகும்போது மருத்துவத்தை நாடிச் செல்கின்றோம். இந்த மருத்துவமும் மனிதர்களை நோய்களிலிருந்து காப்பாற்றி ஆரோக்கிய வாழ்க்கையை வழங்குகிறது. அந்த…

ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுவதில் கத்திரிக்காய்கும் பங்குண்டு

ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடுவதில், காய்கறிகளும், பழங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில், கத்திரிக்காய் சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில், நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், வைட்டமின்கள் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற…

அல்சர் வர காரணம் பாக்டீரியா சுத்தமாக இருந்தால் தவிர்க்கலாம்

உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறு குடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களே குடல் புண் (அல்சர்) என்றழைக்கப்படுகிறது. பொதுவாக காரமான உணவு உட்கொள்வது, சரியாக உணவு உட்கொள்ளாதது, மன அழுத்தம் ஆகியவை தான் வயிற்று புண் வருவதற்கு காரணம்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More