Aram News1st
Tamil News Website from Sri Lanka

நாட்டின் பல மாகாணங்களில் மழை…

0 32

hyd_rain_3_2842590f
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிரதேசங்களில் இடங்களில் பிற்பகல் 2.00க்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன்கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்தகாற்று வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More