Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

தொழில் நுட்பம்

மொபைல் பெட்டரியின் பராமரிப்பு பற்றி அறிந்து கொள்ளுங்கள்!

தகவல் - Zahir AMM மனிதனும், மொபைலும் பிரிக்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. அதனிடம் அடிமைபட்டு கிடக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை என்று கூட சொல்லலாம்... அப்படிப்பட்ட மொபைலுக்கு உயிர்நாடி என்று சொன்னால் அது பேட்டரி தான். அத்தகைய…

மனதிற்கு இதமளிக்கும் புனித நோன்பு -தொகுப்பு நளீம் லதீப்

இந்த சமுதாயத்திற்கு இறைவன் தந்த மிகப்பெரிய பரிசு ரமளானின் நோன்பாகும். இறைவன் கூறுகிறான் ‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு விதியாக்கப்பட்டதைப் போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம்…

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை….

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைநிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து…

அக்கரைப்பற்றைத் தேடிய பொத்துவிலும் பொத்துவிலைத்தேடிய அக்கரைப்பற்றும்

( நளீம் லதீப் ) மிக மிக ரம்மியமான தெண்னந் தோப்புகளும், குளுந்த காற்றும், முருங்கை மரத்தின் சலசலப்புகளும், "ஓமான்" சலாலாவில் சிலு சிலுக்க 'கல்முனை' அறூஸ் அங்கு குதூகலமாய் வாழ்ந்து வருகிறார்:- இந்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பர் உனைஸின்…

லேப்டாப் வாங்க போறிங்களா.? அப்ப இதை படிங்க…!

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேப்டப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டப் வாங்க முடியாமல்…

வீசப்படும் கைத்தொலைபேசி பற்றரி 600 கனஅடி நிலத்தை…

இலத்திரனியல் கழிவு களால் சூழல் மாசடை வதனை தவிர்க்கும் வகை யில் பழைய கையடக்கத் தொலைபேசிகளை சேகரிக் கும் வேலைதிட்டத்தை துரிதப்படுத்த சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கதக்க வளங் கள்…

தனது சாதனையை தானே முறியடித்த செம்சுங் நிறுவனம்…!

செம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போனானது உலகில் வேகமாக விற்பனையாகிய ஸ்மார்ட் போன் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின் படி வெளியாகி 1 மாத காலப்பகுதியில் 10 மில்லியன் கெலக்ஸி எஸ் ஸ்மார்ட் போன்கள்…

விண்வெளியிலிருந்து புதிய விண்வெளியிலிருந்து புதிய டொலர்கள்

கனடாவில் முதன்முறையாக பூமியின் மீது ஆயிரக்கணக்கான கி.மீ. உயரத்தில் விண்வெளியில் பறந்து கொண்டிருந்த விண்வெளி வீரர் கிறிஸ் ஹேட் ஃபீல்டு(Chris Hadfield) என்பவர் அங்கிருந்த படியே புதிய பத்து டொலர் மற்றும் ஐந்து டொலர் மதிப்பு பாலிமர் நோட்டுகளை…

ஸ்மார்ட் போன்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட டெனிம் ஜீன்ஸ்…!

நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் பாவனையாளர் எனின், உங்கள் டெனிம் ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் அந்த போனை வைத்து எடுப்பது என்றாலே பெரிய பாடு தான். ஸ்மார்ட் போன்கள் சந்தை போட்டிக்கு ஏற்ப தமது போன்களின் திரை அளவை மொடெலுக்கு மொடெல் பெரிதாக்கி…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More