Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

பிரதான செய்திகள்

ஜப்பானில் தீ விபத்து 140 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகின…

ஜப்பானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இற்றொய்காவா (Itoigawa) நகரில் பெரும் தீ மூண்டதை அடுத்து அப்பகுயில் அமைந்துள்ள 140 கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இன்று வியாழக்கிழமை ஜி.எம்.ரி நேரப்படி 13.30 மணியளவில் நீகாட…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் 60 சிற்றூழியர்களில் 25க்கு மேற்பட்ட ஊழியர்கள்…

(எம்.ஜே.எம்.சஜீத்) கிழக்கு மாகாண அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகளுக்கு அந்த அந்த அமைச்சர்களே பொறுப்புக் கூற வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண…

வட கிழக்கு இணைப்புக்கு ஆதரவு கோரும் கூட்டமைப்பினர் கிழக்கில் வாழும் தமிழ்,முஸ்லிம் காணிப்…

​ (எம்.ஜே.எம்.சஜீத்) ​ வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள…

காதலியை நெருப்பு கொழுத்தி எரித்துள்ள காதலன்…

அமெரிக்காவில் யூடி என்னும் 33 வயதுப் பெண் ஒருவரை, சந்தேகப்பட்டு ஸ்லகர் என்னும் நபர் நெருப்பு கொழுத்தி எரித்துள்ளார். ஸ்லகர்(41) என்னும் இன் நபரின் காதலியான யூடி 2 பிள்ளைகளுக்கு தாயார் ஆவார். அவரை எரிபொருள் நிரப்பும் நிலையம்…

அமைச்சரவையில் மாற்றம் அரச உயர் மட்டம் தீர்மானம்…

தற்போதைய அமைச்சரவையைில் மாற்றம் மேற்கொள்ளதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியும் , பிரதமரும் இது தொடர்பாக இணக்கப்பாடொன்றுக்கு வந்து…

யாழ்ப்பாண விபத்தில் சம்பவ இடத்திலேயே சிங்களவர்கள் 10 பேர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற அரச பேருந்தும், மஹரகமவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர். குறித்த விபத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக சங்கத்தான…

4ஆவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் 18ஆம் திகதி…

(எம்.ஜே.எம்.சஜீத்) 4ஆவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அட்டாளைச்சேனை…

அட்டாளைச்சேனை பாடசாலைகளில் 29ஆசிரியர்கள் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது கல்வி தொடர்பில் அவதானம்…

(எம். ஜே.எம். சஜீத்) கல்முனை வலயப் பாடசாலைகளிலிருந்து 29 ஆசிரியர்கள் இரண்டு வருட சேவைக்கால நிபந்தனையுடன் அக்கரைப்பற்று வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐயும் தாண்டும்…

 டிசெம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமாயின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000ஐ விடவும் அதிகரிக்கும் அபாயமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், டெங்கு…

‘வர்தா’ : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன… (video)

சென்னையில் வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு பல மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More