Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

சர்வதேசம்

காதலியை நெருப்பு கொழுத்தி எரித்துள்ள காதலன்…

அமெரிக்காவில் யூடி என்னும் 33 வயதுப் பெண் ஒருவரை, சந்தேகப்பட்டு ஸ்லகர் என்னும் நபர் நெருப்பு கொழுத்தி எரித்துள்ளார். ஸ்லகர்(41) என்னும் இன் நபரின் காதலியான யூடி 2 பிள்ளைகளுக்கு தாயார் ஆவார். அவரை எரிபொருள் நிரப்பும் நிலையம்…

‘வர்தா’ : கார்கள் பறந்தன, பலமாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன… (video)

சென்னையில் வர்தா புயலால் பலத்த காற்று வீசி வருகிறது. சூறாவளி காற்றால் வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தூக்கி வீசப்பட்டுள்ளதோடு பல மாடிக் கட்டிடங்களின் கண்ணாடிகள் சரிந்து விழுந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.…

தேவாலய கூரை இடிந்து விழுந்த விபத்தில் 160 பேர் பலி..

நைஜீரியா நாட்டின் தென்பகுதியில் அக்வா இபோம் என்ற மாநிலம் உள்ளது. இந்த மாநில தலைநகரான உயோ என்ற இடத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வதற்காக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த…

வெள்ளக் காடான சென்னை விமான நிலையத்தில் 500 இலங்கையர்கள்

வர்தா புயல் காரணமாக தம்பதிவ யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையர்கள் 500 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது. வர்தா புயல் காரணமாக சென்னை விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும்…

உலகின் மிகச்சிறிய நாடு…

இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடு வத்திக்கான் நாடாகும். இதன் மொத்த பரப்பளவே 44 எக்டேர், (108.7 ஏக்கர், 0.44சதுர கி.மீ). இதனால் உலகின் மிகச்சிறிய நாடு இதுவாகும். உலக வரைபடத்தில் இலங்கை ஒரு புள்ளியாகவே…

ஜெயலலிதாவின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகள் கூட அவருக்கு உயிர்வாழ இடையூராக இருந்திருக்கலாம்

தமிழக முதல்வராக மூன்று முறை இருந்த ஜெயலலிதா. இவர் நடிகையாகவும் முதல்வராக இருந்த காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்ந்துள்ளார். அந்த சொத்துகள் கூட அவருக்கு நீண்டநாட்கள் உயிர்வாழ இடையூராக இருந்திருக்கும். சொத்துக்கு ஆசைபட்டு…

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் M.G.R சமாதி அருகே நல்லடக்கம் video

உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனில் அவர் வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்து , மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு எடுத்து செல்லப்பட்டது. ராஜாஜி அரங்கில்…

ஜெயலலிதா எவ்வாறு உயிரிழந்தார்? காரணம் வெளியாகியது…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ… தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று…

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு…

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு: * ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார். * ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார். * 10ம் வகுப்பு…

அப்பல்லோவில் அம்மா!…

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More