Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

கிழக்கு மாகாணம்

குழப்பங்களை ஏற்ப்படுத்தும் வகையில் எவரும் நடந்து கொள்ளக் கூடாது. கடையடைப்பு செய்தும்…

-அன்ஷிப்- சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபைக் கோரிக்கையானது அரசின் நூறு நாள் திட்டத்துக்குள் வெற்றி கொள்ளப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இது விடயத்தில் நாம் எவருக்கும் அஞ்சவும் மாட்டோம் பின்வாங்கவும்…

சாய்ந்தமருதில் விபத்துக்களைக் குறைக்க கல்முனைப் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை…!

Photo By: Zahir AMM இரவு நேரங்களில் துவிச்சக்கர வண்டிகளின் வருகையை அறியாது வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களைக் குறைகக்க கல்முனை போக்குவரத்துப் பொலிசார் முக்கிய நடவடிக்கையொன்றை இன்று சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் முன்பாக ஆரம்பித்து…

மொழிக்கணனி ஆய்வுகூட திறப்பு விழா – 2015

Photoes By: Zahir AMM இந்திய அரசின் நிதியுதவியுடன் கல்வியமைச்சின் அனுசரனையில் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மொழிக்கணனி ஆய்வுகூடம் இலங்கைக்கான இந்தி உயர்ஸ்தானிகர் அதிமேதகு Y.K Sinha பிரதம அதிதியாக கலந்து கொண்டு…

கல்முனை ஸாஹிராவில் 37 வருடங்கள் சேவையாற்றிய ஆசிரியர் ஹமீடு விடைபெற்றார்..!

(இப்றாஹிம்) 41 வருட ஆசிரியர் சேவையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் சுமார் 37 வருடங்கள் சேவையாற்றிய சிரேஸ்ட கணித பாட ஆசிரியர் எம்.பீ.ஏ.ஹமீடு இன்று ( 25.2.2015 ) தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். எம்.பீ.ஏ.ஹமீடு…

கல்முனைக்கு புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமனம் (பெயர் விபரம் இணைப்பு)

-ஏ.பி.எம்.அஸ்ஹர்- கல்முனை ப்பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான வெற்றிடங்களுக்காக புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்முனைக்குடி பிரதேசத்தில் நீண்ட காலமாக 7 கிராம…

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம்! ஏ. எம். ஜெமீல் முதலமைச்சர்?

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய அறிகுறிகள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய…

கிழக்கு மாகான சபை உருப்பினா் ஏ.எம்.ஜெமீல் அவா்கள் தனது வாக்கை லீடா் M.H.M.அஷ்ரப் வித்தியாலயத்தில்…

கிழக்கு மாகான சபை உருப்பினா் ஏ.எம்.ஜெமீல் அவா்கள் தனது வாக்கை லீடா் M.H.M.அஷ்ரப் வித்தியாலயத்தில் செலுத்தினாா்

கல்முனை தாறுல் அர்கம் பாலர் பாடசாலை மாணவர்களின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் கலை நிகழ்ச்சியும்…

கல்முனை தாறுல் அர்கம் பாலர் பாடசாலை மற்றும் மாலைநேரப் பாடசாலை மாணவர்களின் 10வது ஆண்டு நிறைவு விழாவும் கலை நிகழ்ச்சியும் செவ்வாய்க்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் றாஸிக் பரீட் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. கல்முனை…

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் வெகு சிறப்பாக இடம் பெற்ற O/L DAY

(நளீம் லதீப்) கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் வெகு சிறப்பாக O/L DAY இடம் பெற்றது. பிரதம விருந்தினராக டாக்டர்.N.M.மாஜிதா அவர்களும் அவர்களது துனைவரும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ,மற்றும் விசேட அதிதியாக கல்லூரி முதல்வர்…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More