The news is by your side.

செய்திகள், ஆக்கங்கள் கோரல்

0 52

wanted_title

எமது இணையதளத்தின் செயற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு ரசிகர்களாகிய உங்களது ஒத்துழைப்பும் பேராதரவையும் ஏற்பவர்களாக நாங்கள் காணப்படுகின்றோம். இதனால் எமது இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களது பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பாக எமது இணையத்தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அவற்றின் உண்மைத் தன்மை பரீசிலிக்கப்பட்டு இணையதளத்தில் பிரசுரிக்கப்படும். மேலும் மழலைச் செல்வங்களுக்காக எமது பிரத்தியேக பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மழலைச்செல்வங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும் அவை தொடர்பான தகவல்களுடன் புகைப்படத்தையும் எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் ரசிகர்களின் ஆதவை எதிர்பார்க்கும்…….

Aramnew Website Team

Leave A Reply

Your email address will not be published.