Aram News1st
Tamil News Website from Sri Lanka

சுவனத்து மலரைக் கண்டேன்…

0 16

சுவனத்து மலரைக் கண்டேன்…
=============================

சுவனத்து மலரைக் கண்டேன்
சுவர்க்கத்து முற்றமதில்
சுற்றி விளையாடுவதை
சுபஹானல்லாஹ்
சுற்றியிருந்தவர்களும்
சுவர்க்கத்தை
சுவாசிக்கிறார்கள்…

என்ன பாக்கியம் உங்களுக்கு
எல்லோருமே துஆ செய்கிறார்கள்
என் மனமும் துடி துடித்தது
என்னமோ மனம் பொறுக்குதில்லை
என் கண்கள் கசிந்து நொந்து விடுகிறது
என் குழந்தை போன்று
என் சகோதரத்துவம் போன்று…

“வெள்ளைக்கொடி”

வரகாபொல விபத்து…

எழுத்துருவம்
எனது கண்ணீரின் நிம்மதிக்காக…
1888561_1526514821009915_4610667935133990665_n

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More