Aram News1st
Tamil News Website from Sri Lanka
Browsing Category

சிறப்புச் செய்திகள்

சுயேட்சைக் குழு ஒன்றினை வட மாகாணசபைத் தேர்தலில் களமிறக்குகின்றது அரசு!

வடமாகாண சபைத் தேர்தலில் அரசு சார்பில் சுயேட்சைக் குழுவொன்று களமிறங்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது: வடக்கிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் தாம் அரசின் சார்பில்…

ஈரானில் இன்று நில நடுக்கம்: 6.2 ரிச்டர் அளவில் பதிவு….!

ஈரானில் இன்று 6.2 ரிச்டர் அளவில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் தற்போது வரை 11 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பல கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உகண்டாவுக்கு 4 நாள் விஜயம்: – முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக…

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு உகண்டா சென்றுள்ளார். நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்றிரவு உகண்டா சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவரி…

செங்கலடி படுகொலையில் தொடரும் மர்மம்! அதிர்ச்சி தரும் தடயப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

செங்கலடி இரட்டைக் கொலை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தடயப் பொருட்களும் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளும் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை தொடர்பான சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை…

ஆம்ஸ்ட்ரோங் நிலவில் காலடி எடுத்து வைத்தது போலி நாடகம்

நிலவில் முதலில் காலடி எடுத்து வைக்கப்பட்டதாக இன்று வரை நம்பப்படுபவர் அமெரிக்காவைச் சேர்ந்த நீல் நீல் ஆம்ஸ்ட்ரோங். இவரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. அமெரிக்கா நிலவிற்கு செல்லவே இல்லை, ஆம்ஸ்ட்ரோங் அங்கு காலடி எடுத்து…

தொடர்ந்து மூன்று மாதங்களாக தூங்கிய அதிசய சிறுமி….!

பிரிட்டனை சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்ற சிறுமி,  மூன்று மாதங்களாக தொடர்ந்து தூங்கி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு மிட்லாண்டின் டெல்ஃபோர்டைச் சேர்ந்த ஸ்டேசி கோமர்ஃபோர்டு(வயது 15) என்பவர் அரிதான நரம்புக்…

டாக்காவில் ஆயிரம் பேரைப் பலியெடுத்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண் 17 நாட்களுக்குப் பின்…

பங்களாதேசில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1021க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக்…

அசாத் சாலி விடுதலை..!

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்…

செங்கலடி கொலை தொடர்பான வழக்கின் சந்தேக நபர்களுக்கு தொடந்தும் விளக்கமறியல்….!

அண்மையில் செங்கலடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேரும் கடந்த புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது அவர்களை நீதிபதி…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More