Aram News1st
Tamil News Website from Sri Lanka

சார்க் பற்றிய முக்கிய தகவல்கள்…

0 256

SAARC_Logo.svg (-Naleem Latheef) தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லதுசார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா,பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவுமற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில்ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தலைமையகம் : காட்மண்டு (நேபாளம்)
நிறுவப்பட்ட நாள் : டிசம்பர் 8, 1985
நிறுவனர் ஜியாவூர் ரஹ்மான் (ஆலோசனை வழங்கியவர்)

தற்போதைய உறுப்பினர்கள்
ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான்
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
பூட்டானின் கொடி பூட்டான்
இந்தியாவின் கொடி இந்தியா
மாலைதீவுகளின் கொடி மாலை தீவுகள்
நேபாளம் கொடி நேபாளம்
பாக்கித்தானின் கொடி பாகிஸ்தான்
இலங்கையின் கொடி இலங்கை

மாநாடு நடைபெற்ற இடங்கள்….
No Date Country Host Host leader
1st 7–8 December 1985 Bangladesh Dhaka Ataur Rahman Khan
2nd 16–17 November 1986 India Bangalore Rajiv Gandhi
3rd 2–4 November 1987 Nepal Kathmandu Marich Man Singh Shrestha
4th 29–31 December 1988 Pakistan Islamabad Benazir Bhutto
5th 21–23 November 1990 Maldives Malé Maumoon Abdul Gayoom
6th 21 December 1991 Sri Lanka Colombo Dingiri Banda Wijetunge
7th 10-11 April 1993 Bangladesh Dhaka Khaleda Zia
8th 2–4 May 1995 India New Delhi P. V. Narasimha Rao
9th 12–14 May 1997 Maldives Malé Maumoon Abdul Gayoom
10th 29–31 July 1998 Sri Lanka Colombo Sirimavo Ratwatte Dias Bandaranaike
11th 4–6 January 2002 Nepal Kathmandu Sher Bahadur Deuba
12th 2–6 January 2004 Pakistan Islamabad Zafarullah Khan Jamali
13th 12–13 November 2005 Bangladesh Dhaka Khaleda Zia
14th 3–4 April 2007 India New Delhi Manmohan Singh
15th 1–3 August 2008 Sri Lanka Colombo Ratnasiri Wickremanayake
16th 28–29 April 2010 Bhutan Thimphu Jigme Thinley
17th 10-11 November 2011[12] Maldives Addu Mohamed Nasheed
18th 2013 [13] Nepal Kathmandu Baburam Bhattarai
19th 2016 Islamabad Nawaz seriff
nawaz-sharif2 தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்.
தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

saarc

பார்வையாளர்கள் :
சீனக் குடியரசு
ஐரோப்பிய ஒன்றியம்
ஈரான்
ஜப்பான்
தென் கொரியா

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்)
South Asian Association for Regional Cooperation (SAARC)
உறுப்பினர்கள் • பார்வையாளர்கள்
உறுப்பினர்கள் • பார்வையாளர்கள்
தலைமையகம் கத்மந்து, நேபாளம்
அங்கத்துவம் 8 உறுப்பு நாடுகள்
6 பார்வையாளர்கள்
Leaders
• பொதுச் செயலாளர் அஹ்மது சலீம்
உருவாக்கம் டிசம்பர் 8, 1985
பரப்பு
• மொத்தம் 5 கிமீ2 (7வது1)
1 சதுர மைல்
மக்கள் தொகை
• 2004 கணக்கெடுப்பு 1,467,255,669 (1வது1)
• அடர்த்தி 285.9/km2
740.5/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
• மொத்தம் US$ 4,074,031 மில்லியன் (3வது1)
• தலைவிகிதம் அமெ.$ 2,777
நாணயம் 2
நேர வலயம் (ஒ.அ.நே+4½ முதல் +6)
saarc1 Website
http://www.saarc-sec.org/
1. ஒரு தனி அலகாகக் கருதப்பட்டால்.
2. ஒற்றை நாணயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாணயங்கள்: AFG• BDT• BTN• INR• MVR• NPR• PKR• LKR
தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு அல்லது சார்க் (South Asian Association for Regional Cooperation, SAARC) என்பது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு, பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். தெற்காசியாவின் 8 நாடுகள் இவ்வமைப்பில் முழுமையான அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இவ்வமைப்பு டிசம்பர் 8, 1985 ஆம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 2007 இல் இடம்பெற்ற இவ்வமைப்பின் 14வது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இதன் 8வது உறுப்பு நாடாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் மூக புரிந்துணர்வை கட்டியெழுப்புவதற்காக இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. 15ஆவது கூட்டத்தொடர் இலங்கையில் நடைபெற்றது.

இந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் புதிய உறுப்பு நாடாக இணைந்து கொண்டுள்ளதுடன் 8 நாடுகளின் பொது மக்கள், ஊடகவியலாளர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு அமைச்ர்கள், மற்றும் அர தலைவர்கள் முதலானோர் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கைத் திட்டங்கள் சம்பந்தமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மக்கள் தொகை 1.5 பில்லியனுக்கு மேலானது. உலகப் பொருளாதாரத் தன்மை மற்றும் வல்லர நாடுகளின் பயணத்திற்கு அமைவாக தென்கிழக்காசிய நாடுகளின் பலம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலானது. 1970 ஆண்டுகளில் வங்களாதேத்தின் ஜனாதிபதி செய்யர் முஜிபுர் ரஹ்மானினால் முன்மொழியப்பட்ட இந்த கொள்கைக்கு அமைவாக ஆசிய நாடுகளின் பொருளாதார ஒன்றிணைப்பு அவசியம் என வலியுறுத்தப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்வார்த்தையே இதற்கு அடிப்படையாக அமைந்தது. தெற்காசிய வெளிநாட்டு அமைச்ர்கள் 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொழும்பில் இது தொடர்பாக கூடினர்.

இதே ஆண்டில் ஆகஸ்ட் மாதமளவில் மீண்டும் இலங்கையில் கூடிய 5 நாடுகளின் பிரதிநிதிகள் சார்க் அமைப்பின் கொள்கைகள், நோக்கம் முதலானவற்றை பிரகடனப்படுத்தினர். தெற்காசிய நாட்டு மக்களின் மே நலன்கள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், தந்திர பொருளாதாரம் மற்றும் மூக க்தியின் மூலம் முன்னேற்றம் காணுவதற்கான கொள்கை, நட்பு, நம்பிக்கை, புரிந்துணர்வு முதலான பல்வேறு விடயங்கள் இதில் உள்வாங்கப்பட்டன.
image
முதலாவது சார்க் நாட்டு தலைவர்களின் மகா நாடு 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் வங்களாதேத்தில் உள்ள டாக்கா நகரில் நடைபெறலானது. 7 நாடுகள் கலந்துகொண்ட இந்த மகா நாட்டில் வெற்றியடைந்ததுடன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிப்பு ரீதியில் சீன, ஐரோப்பிய அமைப்புகள், ஈரான், ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா முதலான நாட்டு பிரதிநிதிகள் சார்க் மகா நாட்டுக்கு முகமளித்துள்ளனர்.

6 தாப்தங்களுக்கு முன்னர் ஒரே சந்தர்ப்பத்தில் தொடர்ச்சியாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியம் உலக நாடுகளின் அவதானத்திற்கு உள்ளானது. அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டதன் பின்னர் பல்வேறு வால்களுக்கு உள்ளான காலகட்டத்தில் நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சினை பல ஏற்படலாயின. இதில் இந்தியா முக்கியமான நாடாகும். தந்திரம் கிடைக்கப்பெற்ற இந்தியாவில் இன்றும் கூட பல்வேறு இனத்தவர், பல்வேறுபட்ட மயம், பல்வேறு மொழி, பலதரப்பட்ட கலாசாரங்களுடன் ஒற்றுமை காணப்படுகின்றது. இருந்த போதிலும் பாகுபாடுகளின் காரணமாக பல நாடுகளில் இந்தியா ஒதுக்கப்பட்டிருந்த யுகத்தில் இருந்து இன்று நீங்கியுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் வட்டமொன்றை வகுத்துக்கொள்வதற்கு சார்க் பிராந்தியம் எடுக்கும் நடவடிக்கையில் இன்றுங் கூட பல்வேறு வால்களை எதிர்நோக்கியுள்ளது.

தெற்காசிய புரிந்துணர்வு தொடர்பில் ர்வதேம் கூடுதலான எதிர்பார்ப்பை வைத்துள்ளது. அமெரிக்கா உலக வல்லர என்ற ரீதியில், ச ர்வதே மட்டத்தில் பொருளாதார ரீதியில் முன்னிலை வகிக்க முனைகின்றது. ஈரான் மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடு என்ற இறைமையை நிலைநிறுத்த முனைகிறது. சார்க் அமைப்பின் கண்காணிப்பு மட்டத்தில் பங்கு கொண்டு இதனை நிலைநாட்டுகின்றது. ஜப்பான் உலகின் முன்னணி நாடென்ற ரீதியிலும் இந்த கண்காணிப்பில் தொடர்புபட்டுள்ளது. எதிர் காலத்தில் சார்க் பிராந்தியத்தை தட்டிக்கழித்து விட முடியாது என்பதும் உணர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் உள்வாங்கப்பட்டதன் காரணமாக தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் யெற்பாடுகளின் முன்னிலையில் அமைதியை விரும்பும் சர்வதே மூகம் எதிர்பார்க்கும் ஏதாவது ஒன்று உண்டு. அதே போன்று சார்க் அமைப்பின் மூலமாக ஆப்கானிஸ்தானின் அழிவுக்கு உட்பட்ட பௌத்த சிற்பங்கள் தொடர்பாக எண்ணம் ஒன்றை உருவாக்குவதற்கு ந்தர்ப்பம் உண்டு. -Naleem Latheef
1-1-270x240-270x240

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More