Aram News1st
Tamil News Website from Sri Lanka

சாய்ந்தமருதை இழந்து நிற்கும் முஸ்லிம் காங்கிரசின் செல்வாக்கு

0 38

Harthal-saint-011-720x480

-ஜென்னத்

சாய்ந்தமருது வரலாற்றில் என்றுமில்லாதவாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு ஆதரவு பெருகி வருவதனை அவதானிக்க முடிகிறது.

இதற்கு மூலகர்த்தா  கிழக்குமாகாண சபை உறுப்பினரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல்தான் என்றால் அது மிகையாகாது.

சாய்ந்தமருதில்  முஸ்லிம் காங்கிரசை கட்டிக்காத்த பெருமையும் ஜெமீலையே சார்ந்திருக்கின்றது

இதனாலேயே அவருக்கு தேசியப்பட்டியல் உரிமையும் வழங்கப்பட்டு சாய்ந்தமருதை அழகு பார்க்கச் சொல்லியிருக்கிறது.

கல்முனைக்கு வை.எல்.எஸ்.ஹமீட்,

சாய்ந்தமருதுக்கு ஏ.எம்.ஜெமீல்,

பெறப்போகும் ஒரு ஆசனம் 3 ஆசனங்கள் இலகுவாக கைப்பற்றலாம் அல்லவா?

பாருங்கள் இலங்கையில் நாலாபாகங்களிலும் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரசிக்கு கிடைக்கின்ற 2 தேசியப்பட்டியலையும்  கல்முனைக்கே வழங்குகின்றது இதைவிட சொல்வதற்கு என்ன தேவை இருக்கிறது.

majeed

 

வசீர் firthwsநிசார்கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான பிரதி மேயர் மஜீட்,பிர்தவ்ஸ்,நிஸார்தீன், வசீர்,ஆகியோர்கள் இருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை சாய்ந்தமருதில் சோபிக்கவில்லை என்பதுதான் உண்மை வெறுமெனே ஆதரவு எம்பக்கம் மக்கள் மாறவில்லை என்பதெல்லாம் வெறும் பூஞ்சான்டி என்பதனை எதிவரும் 18ல் அறியத்தானே வேண்டும் என்பதனை மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கதைப்பதனை அவதானிக்கக் கூடியதாயுள்ளது.

இந்த மாற்றம் சாய்ந்தமருதுவில் மாத்திரமல்ல அம்பாறைத் தேசமெங்கும் சுடர் விட்டு ஒளிர்கிறது என்றால் அது மிகையாகாது.

உண்மையின் நிலை அறிய எதிர்வரும் 18ஐ காத்திருப்போம்…

============================================

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கின்றோம்

உங்கள் கருத்துக்களினை பதிவிடுங்கள்..

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More