The news is by your side.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு…

0 110

qs
கோர விபத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு!

சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதிய போதே இவ் விபத்து நடந்துள்ளது

சாய்ந்தமருது அஸ்லம் விக் மாட் முன் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது

பெண்கள் உட்பட 10ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மரண எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது!

qa

qq

Leave A Reply

Your email address will not be published.