The news is by your side.

“சாய்ந்தமருதின் உன்னதம்” Bright Future அமைப்பு சின்னம் வழங்கி கௌரவிப்பு…

0 25

unnamed-3 கிழக்கு மாகாணத்தில் இளம் கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் எண்ணக்கருவில் கிழக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இளம் கலைஞர்களுக்கான அரச விருது வழங்கப்பட்டது.
அந்த வகையில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோ ணமலை ஆகிய மூன்று மாவட்டங்களும் அடங்கிய கிழக்கு மாகாணத்தில் ஓவியம் மற்றும் கைவினை(கலைப்பொருள்) ஆகியவற்றுக்கு 2016 ம் ஆண்டுக்காண அரச இளம் கலைஞர் விருதினை அறம் ஆசிரியர் நளீம் லதீப் பெற்றார்.

இவ் விருது விழா ஒக்டோபர் 22ம் திகதி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் இடம்பெற்றது.
unnamed-2unnamed-12unnamed-13unnamed-17 “சாய்ந்தமருதின் உன்னதம்”

கிழக்கு மாகாண அரச இளம் கலைஞர் விருது நளீம் லதீப் இற்கு கிடைத்தமையைப்பாராட்டி
Bright Future அமைப்பின் தலைவரும்,கவிஞருமான
Dr.Nagoor Ariff
அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்த நிகழ்வு…
கரவாகுச் சந்தி
நிகழ்வில் கவிஞர் ஜனூஸ் சம்சுத்தீனுக்கும் இச்சிறப்பு கௌரவிப்பு வழங்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.