The news is by your side.

“காலச்சுவடு” கண்ணனுக்கு “தோப்பு” கௌரவிப்பு!

0 28

இந்தியாவிலிருந்து கல்முனைக்கு வருகைதந்த “காலச்சுவடு” சஞ்சிகையின் ஆசிரியர் கண்ணனுக்கு “தோப்பு” இலக்கியவட்டம் இராப்போசன விருந்தளித்து கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் வழங்கியது.
அத்துடன் சிறிய கலந்துரையாடலும் இடம்பெற்றது.

அவ்வமையம் எமது கெமரா தனதாக்கிக் கொண்ட புகைப்படங்கள்.
(படங்கள்:-“வெள்ளைக்கொடி”)

படங்களில்…..
கதீர்…நபீல்…
“காலச்சுவடு” கண்ணன்…கண்ணனின் துணைவி..

IMG_0074

IMG_0077

IMG_0094

IMG_0099

IMG_0102

IMG_0118

Leave A Reply

Your email address will not be published.