Aram News1st
Tamil News Website from Sri Lanka

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்­லூ­ரியில் 11 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்று அம்பாறை மாவட்டத்தில் சாதனை

0 17

IMG_0142
(நளீம் லதீப்)
க.பொ.த. சாதா­ர­ண­தரப் பரீட்சைப் பெறு­பேற்­றி­ன் அ­டிப்­ப­டையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 11 மாணவர்கள் 9 பாடங்­க­ளிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்­துள்­ளனர்.
மற்றும்
19 மாணவிகள் 8 ஏ யும்,
14 மாணவிகள் 07 ஏ யும்,
12 மாணவிகள் 6 ஏ யும்,
11 மாணவிகள் 5 ஏ யும் பெற்றுள்ளனர்.
IMG_0114
பரீட்சைக்குத்தோற்றிய 271 மாணவர்களில் 248 பேர் சித்தியடைந்துள்ளனர்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள்
சித்தியடைந்த மாணவர்களுக்கு இணிப்புப் பண்டங்கள் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இது போன்று மேலும் உயர்தரத்திலும் உயர் ரக சித்திகளை பெற வாழ்த்துகின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More