Aram News1st
Tamil News Website from Sri Lanka

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 2016 HOSTEL DAY…

0 26

IMG_1551

(நளீம் லதீப்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் HOSTEL DAY 2016ம் ஆண்டுக்கான நிகழ்வு கல்லூரி மன்டபத்தில் முற்றிலும் வித்தியாசமான முறையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக Al-Haj.Sakkaf (D.D.E. Zonal Educational office, kalmunai) அவர்களும். விசேட அதிதியாக Mrs.Fathima Rashida (Lecture – Dept. of Management and IT, SEUSL) அவர்களும் மேலும் இக்கல்லூரி அதிபர் சித்தி அமீரா லியாகத் அலி,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்
மேலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட Al-Haj.Sakkaf (D.D.E. Zonal Educational office, kalmunai) மிகச் சிறப்பான முறையில் அறிவுரை வழங்கியதுடன் விடுதி மாணவிகளின் நிகழ்ச்சிகளின் திறமைகளையும் அக மகிழ்ந்து பாராட்டினார் .
விடுதி மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப் பட்டதுடன் அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டனர்

இந் நிகழ்வு மிக சிறப்பான முறையில் இடம்பெற்றதுடன் இராப்போசனத்துடன் நிறைவு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

அவ்வமையம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

உங்கள் பார்வைக்கு…
எமது கெமராவில் பட்டவை…..

உலக வரலாற்றில் ஒரு இணையத்தளத்தில் இவ்வளவு அதிகமான புகைப்படங்களினை பிரசுரிக்கும் ஒரே இணையத்தளம் www.Aramnews1st.com மாத்திரமே!
உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் போன்களில் முற்றிலும் இலவசமாக
செய்திகளினைப் பெற
F என TYPE செய்து ஒரு இடைவெளி விட்டு Aramnews1st என TYPEசெய்து
40404 க்கு SMS பண்ணுங்கள்.

IMG_1551

IMG_1553

IMG_1555

IMG_1558

IMG_1559

IMG_1560

IMG_1562

IMG_1564IMG_1565

IMG_1566

IMG_1569

IMG_1570

IMG_1575

IMG_1579

IMG_1580

IMG_1583

IMG_1585IMG_1587

IMG_1588

IMG_1589

IMG_1590

IMG_1596

IMG_1597

IMG_1599

IMG_1600IMG_1603

IMG_1608

IMG_1612

IMG_1617

IMG_1618

IMG_1621

IMG_1623

IMG_1630

IMG_1632

IMG_1634

IMG_1635

IMG_1638

IMG_1641

IMG_1649

IMG_1655
IMG_1657

IMG_1667

IMG_1671

IMG_1674

IMG_1677

IMG_1689

IMG_1690

IMG_1692

1e9b6283-8dd7-4b95-96aa-ceaaa75426c5

7cc2f183-efbf-42f5-bda7-9113caaacdfa

13b53082-bd5d-4c84-851b-872b7e6c3664

1676447a-7237-4d42-a66e-c895c39d42ba

உங்கள் போன்களில் முற்றிலும் இலவசமாக
செய்திகளினைப் பெற
F என TYPE செய்து ஒரு இடைவெளி விட்டு Aramnews1st என TYPEசெய்து
40404 க்கு SMS பண்ணுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More