Aram News1st
Tamil News Website from Sri Lanka

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற சின்னம் சூட்டு விழா…

0 40

IMG_1420
(நளீம் லதீப்)
இன்று­ கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மாணவத் தலைவிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு சின்னம் சூட்டும் விழா இடம் பெற்றது
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.A.கப்பார் (H.Q.I) கலந்து சிறப்பித்தார்.
மேலும் இக்கல்லூரி அதிபர் சித்தி அமீரா லியாகத் அலி,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்
மேலும் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி A.W.A.கப்பார் (H.Q.I) மாணவத் தலைவிகளுக்கு மிகச் சிறாப்பான முறையில் அறிவுரை வழகினார்.
மாணவத் தலைவிகளாகத் தெரிவு செய்யப்பட்ட மாணவிகளுக்கு சின்னம் சூட்டும் விழா மிக சிறாப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அவ்வமையம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்…

IMG_1417

IMG_1418

IMG_1421

IMG_1422

IMG_1423

IMG_1426

IMG_1428

IMG_1429

IMG_1430

IMG_1431

IMG_1433

IMG_1434
IMG_1437

IMG_1438

IMG_1439

IMG_1451

IMG_1456

IMG_1465

IMG_1473

IMG_1476

IMG_1478

IMG_1487

IMG_1508

IMG_1509
IMG_1512

IMG_1516

IMG_1522

IMG_1525

IMG_1538

IMG_1541

IMG_1543

IMG_1543

IMG_1545

IMG_1547

13346641_1609586532702743_5171152740035502886_n

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற சின்னம் சூட்டு விழா….

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை பிரிவு போலீஸ் அதிகாரி A.W.A.கப்பார் (H.Q.I) மாணவத் தலைவிகளுக்கு மிகச் சிறாப்பான முறையில் அறிவுரை வழகினார். அந்த வீடியோவைப் பார்வையிட…

எமது ‘அறம் செய்ய விரும்பு’ facebook joint குரூப் page
எமது ARAM facebook like page பக்கத்தில் பார்வையிடலாம்

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More