The news is by your side.

கல்முனை மஹ்மூதில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற வாசிப்பு மாத நிகழ்வுகள்…

0 46

img_2857
(ஜென்னத்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஒக்டோபர் வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை பொது நூலகத்தினால் வெளிச்சூழலில் மாணவர்களின் வாசிப்பு திறன் ஆற்றல்களினை வளர்க்க வாசிப்பு மாத நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்த நிகழ்வு அதிபர் அமீரா லியாகத் அலி அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்படது.
அவ்வமையம் நூலக ஆசிரியர்கள்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பெரியார்களின் வரலாற்று நூற்கள்,இஸ்லாமிய நூல்கள்,பொது அறிவு,மருத்துவம்,கதைகள்,சஞ்சிகைகள்,பத்திரிகைகள் என பலதரப்பட்ட நூற்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன.img_2860img_2861img_2865

img_2867

img_2868

img_2869

img_2880

img_2884

img_2891

img_2892img_2838img_2840img_2841img_2845img_2846img_2854img_2804img_2805img_2807img_2809img_2814img_2815img_2817

img_2818

img_2819

img_2822

img_2824

img_2829

img_2894

img_2898

img_2903

img_2905

img_2906

Leave A Reply

Your email address will not be published.