The news is by your side.

ஒலிம்பிக் 38 தங்க பதக்கங்களுடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில்…

0 65

news_20-08-2016_66gold ஒலிம்பிக் போட்டிகள் ரியோ டி ஜெனீரா நகரில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 38 தங்க பதக்கங்களுடன் 105 பதக்கங்களை பெற்று அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக 24 தங்க பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் இரண்டாம் இடத்திலும், 22 தங்க பதக்கங்களுடன் சீனா மூன்றாம் இடத்திலும் உள்ளது. 12-us-medals-300

PHELPSnews_20-08-2016_66gold 625.0.560.350.160.300.053.800.668.160.90

Leave A Reply

Your email address will not be published.