Aram News1st
Tamil News Website from Sri Lanka

எகிப்து நாட்டு காரிகள் சாய்ந்தமருது ஜும்ஆ மஸ்ஜிதுக்கு விஜயம்

0 19

13466146_1617622141899182_2941351691134878999_n
(நளீம் லதீப்)
எகிப்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற காரிகள் இருவர் இன்ஷா அல்லாஹ் நாளை வியாழன் 16/06/2016 சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ மஸ்ஜிதுக்கு வருகை தந்து
தராவீஹ் தொழுகை நடாத்தவுள்ளனர்
அனைவரும் கலந்து சிறப்பிக்கவும்
www.Aramnews1st.com

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More