Aram News1st
Tamil News Website from Sri Lanka

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு

0 24

SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்)

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு பம்பலப்பிட்டி சுபுட் மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு காலை 09.00 மணி முதல் 01.00 மணிவரை 5 அரங்குகள் குழுக்களாக நடைபெற்றன. 400க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் வெளிநாட்டு பேராளா்கள் கலந்து கொண்டனா். சிலா் தமது விவதாங்களை நோக்குணா்கள் முன் வைத்தனா்.

இஸ்லாமும் கலைகளும் – வி.ஏ கபுர் -ரைத்தளாவளை அஸீஸ் அரங்கு, எச்.எம்.பி மொஹிதீன்- மருதுாா்க் கனி அரங்கு பேராசிரியா் சபா ஜெயராசா, பேராசிரியா் ரமீஸ் அப்துல்லாஹ், ஆ.கா.அ. அப்துல் ஸமது- வித்துவான் எம்.ஏ. ரகுமான் அரங்கு மற்றும் நீதிபதி இஸ்மாயில்- எஸ்.எச்.எம் .ஜெமீல் அரங்கு – சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரன், கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் மற்றும் அன்பு முகையதீன்- ப. ஆப்தின் அரங்கில் – திக்குவளை கமால், முனைவர் பரிதா பேகம், முனைவா் ஜவாத் மரைக்காா், சதக்கத்துல்லாஹ் ஆகியோா் தலைமைகளில் அரங்குகள் நடைபெற்றன.
[caption id="attachment_21465" align="aligncenter" width="640"]SAMSUNG CSC SAMSUNG CSC

SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC

SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC

SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC
SAMSUNG CSC

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More