The news is by your side.

உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் முதற்தடவையாக சந்தித்தனா்!

0 38

world-tall-and-small-131114-seithy-puthinam (2)

உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் முதற்தடவையாக சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு லண்டனில் இன்று இடம்பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ள உலகில் உயரமான மனிதரும், குள்ளமான மனிதரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டுள்ளனர் .கின்னஸ் உலக சாதனை தினத்தின் 10ஆவது வருட நிறைவு நிகழ்வுகள் லண்டனில் இன்று நடைபெற்றது. நேபாள நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய இவரது உயரம் 54.6 சென்றி மீற்றராகும். இவரது எடை 15 கிலோ கிராம் ஆகும்.
world-tall-and-small-
உலகின் குட்டையான இளைஞர் மற்றும் உலகின் குட்டையாக வாழ்ந்துவரும் நபர் என்ற இரண்டு கின்னஸ் சாதனையாளர் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

இதேவேளை உலகின் உயர்ந்த மனிதராக 10 முறை தெரிவாகியிருக்கிறார் துருக்கி நாட்டைச் சேர்ந்த விவசாயியான Sultan Kosen. இவரது உயரம் 521 சென்றி மீற்றராகும். நம்போன்ற மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சந்திரா டாங்கியின் கண்களைப் பார்க்கும்போது உணர்ந்ததாக சுல்தான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
world-tall-and-small-1

world-tall-and-small-13

world-tall-3

world-4

world-5

Leave A Reply

Your email address will not be published.