Aram News1st
Tamil News Website from Sri Lanka

ஆண், பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…!

0 56

8_legged_goat_002

குரோஷியாவில் 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் அதிசய ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. வடகிழக்கு குரோஷியாவை சேர்ந்த விவசாயியான சோரன் பப்பாரிக்ஸ் என்பவர் சர்கா என்ற ஆட்டை வளர்த்து வந்துள்ளார்.

8_legged_goat_003

இந்நிலையில் அந்த ஆடு, ஈன்ற குட்டியை பார்த்ததும் சோரன் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். அந்த குட்டியானது 8 கால்கள், ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்துள்ளது. இதுகுறித்து சோரன் கூறுகையில், இந்த ஆட்டுக்குட்டி அல்லது 3 வருடம் வரை தான் உயிர் வாழ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த ஆட்டுக்குட்டியினை அக்கம்பக்கத்தினர் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More