The news is by your side.

அறம் சஞ்சிகையின் ஆரம்பகால உறுப்பினர் முஹம்மது ராசி காலமானார்

0 39

10250286_10208512017108075_8905886211910260589_n

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அல் ஹிலால் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரும், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உதவி அதிபருமாகிய ஹுஸைமா(tchr) அவர்களின் புதல்வரும், ஸாஹிரா கல்லூரியின் ஓய்வு பெற்ற பிரதி அதிபர் ஹம்ஸா (sir) அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது ராசி காலமானார்.

இவர் அறம் சஞ்சிகையின் ஆரம்பகால உறுப்பினர்…
இவரது மறுமையின்
ஜன்னதுல் பிர்தௌஸ் வாழ்வுக்காகப் பிரார்திப்போம்…

Leave A Reply

Your email address will not be published.