The news is by your side.
Browsing Category

அரசியல்

த.தே.கூ.பதிவு செய்ய கூட்டம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது.…

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது

மோசமான வன்முறைகளுக்கு மத்தியிலும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டுவந்த பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடந்தது. வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோதும் பல இடங்களில் வன்முறைகள்…

உலகில் உள்நாட்டு வெற்றியை விழாவாக கொண்டாடும் ஒரே நாடு இலங்கை மட்டும்தான்-மனோ

ஏறக்குறைய ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொந்த நாட்டு மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்த உள்நாட்டு யுத்தத்தில் கிடைத்த வெற்றியை மாபெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு உலகத்தில்…

உகண்டாவில் ஜனாதிபதி மஹிந்த – செங்கம்பள வரவேற்பு

உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று பிற்பகல் உகண்டா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உகண்டாவின் தலை நகர் கம்பாலாவில் உள்ள 'எண்டெப்" சர்வதேச விமான நிலையத்தில் பெரும்…

நாலரைக் கோடி டொலர் ஏடிஎம் மோசடி – இந்திய நிறுவனங்களிடம் இருந்தே தகவல்கள்…

பல நாடுகளில் உள்ள ஏடிஎம்களிலிருந்து அதிநவீன முறையில் 4.5 கோடி டாலர் (ரூ.245 கோடி) கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், இந்தியாவில் கொடுக்கப்படும் வங்கிகளின் அவுட்சோர்சிங் பணிகள் மூலம்…

கோதபாயவுக்கும் ஹக்கீமுக்குமிடையில் பலத்த வாக்குவாதம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீமுக்குமிடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக அரச சார்பு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அசாத் சாலி கைது…

சுயேட்சைக் குழு ஒன்றினை வட மாகாணசபைத் தேர்தலில் களமிறக்குகின்றது அரசு!

வடமாகாண சபைத் தேர்தலில் அரசு சார்பில் சுயேட்சைக் குழுவொன்று களமிறங்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட் டிருப்பதாவது: வடக்கிலுள்ள சிவில்…

அசாத் சாலி விடுதலை..!

கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார். தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில்…