Aram News1st
Tamil News Website from Sri Lanka

அம்பாறை மாவட்டத்தில் பொதுத்தேர்தலில்(MP)போட்டியிடத்தகுதியானவர் யார்? கணக்கெடுப்பு!

0 12

padam533

அம்பாறை மாவட்ட பொதுத்தேர்தலில்(MP)
போட்டியிடத்தகுதியானவர் யார்?
(எந்தக் கட்சியில் போட்டுயிட வேண்டும் என்பது இங்கு முக்கியமில்லை)
உங்கள் தெரிவில்
நேர்மையானவர்,
சமூகத்தில் அக்கரை கொண்டவர்,
உண்மையானவர்,
பொய்யுரைக்காத விசுவாசி!
துணிவுகொண்டவர்,

www.Aramnews1st.com கணக்கெடுப்பு!
நீங்களும் எமக்கு SMS பண்ணலாம்
நீங்கள் விரும்புபவருடைய
முதல் எழுத்துக்களுடன் அவருடைய பெயர்:
அவரின் ஊர் என்பவற்றை அனுப்புவதன் மூலம் நமது சமூகத்தின் பங்குதாரராகுங்கள்.
உங்கள் தகவல்கள் 30/03/2015 இன்றிலிருந்து 12/04/2015 வரையான நாட்களுகுள் செல்லுபடியாகும்.
ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து ஒரு SMS மாத்திரமே செல்லுபடியாகும்.
யார் யார்க்கு எத்தணை புள்ளிகள் என்பனவற்றை முற்றிலும் உங்கள் தெரிவின் மூலம் முழுமையான முடிவுகளினை ஏப்ரல் 15//04/2015 அன்று www.Aramnews1st.com மற்றும் Aramnews1st
எனும் Twitter யிலும் இன்சாஅல்லாஹ் அறியத்தருவோம்.
100% நேர்மையான கணக்கெடுப்புக்கு உதவுங்கள்
அனுப்ப வேண்டிய தொலைபேசி இலக்கம்>>>>>
*இலக்கம்:
0777511121 (Srilanka)
*Email: அனுப்ப விருப்பங்கொண்டோர் ஒரு Email’இல் இருந்து ஒரு Email மாத்திரமே அனுப்பமுடியும்.
அனுப்பவேண்டிய முகவரி:
[email protected]

இரகசியங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்.
A/D

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More