Aram News1st
Tamil News Website from Sri Lanka

அமைச்சில் மிக உயர்ந்த பதவி கலாநிதி ஏ.எம்.ஜெமீலுக்கு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரானார்

0 25

jameel1

கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் குழுக்களின் தலைவரும் உறுப்பினரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

jameel1 jameel2

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More