The news is by your side.

அமைச்சரவையில் மாற்றம் அரச உயர் மட்டம் தீர்மானம்…

0 39

1433810316-8575

தற்போதைய அமைச்சரவையைில் மாற்றம் மேற்கொள்ளதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் இவ்வாறு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியும் , பிரதமரும் இது தொடர்பாக இணக்கப்பாடொன்றுக்கு வந்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வரவு செலவு திட்டம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.