The news is by your side.

அதிபர்மணி அல்-ஹாஜ் ஏ.எச்.ஏ.பஸீர் அவா்களுக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சேவை நலன் பாராட்டு பெருவிழா

0 52

img_0649

(நளீம் லதீப்)
முன்னால் அதிபா், அதிபர்மணி அல்-ஹாஜ் ஏ.எச்.ஏ.பஸீர் அவா்களுக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் சேவை நலன் பாராட்டி கெளரவிக்கும் பெருவிழா கல்லூரியின் எம்.சி.ஏ.ஹமித் அரங்கில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேற்படி விழாவில் கெளரவ அதிதிகளாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ரஸாக் (ஜவாத்), ஆரிப் சம்சுதீன் மற்றும் பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்கள் ஆசிரிய ஆசிரியைகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள் உட்பட அதிதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் இறுதியில் வெள்ளி விழா நாயகனுக்கு பொன்னாடைகளும்,பரிசுப் பொருட்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், “ஒரு நிலவின் சிறகுகள்” எனும் நினைவு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

உங்கள் பார்வைக்கு…
எமது கெமராவில் பட்டவை…

உலக வரலாற்றில் ஒரு இணையத்தளத்தில் இவ்வளவு அதிகமான புகைப்படங்களினை பிரசுரிக்கும் ஒரே இணையத்தளம் www.Aramnews1st.com மாத்திரமே!
உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் போன்களில் முற்றிலும் இலவசமாக
செய்திகளினைப் பெற
F என TYPE செய்து ஒரு இடைவெளி விட்டு Aramnews1st என TYPEசெய்து
40404 க்கு SMS பண்ணுங்கள்.

img_0643

s
img_0644

img_0645

img_0651

img_0657

img_0698

img_0702dsc_3326dsc_3367

dsc_3376
dsc_3380dsc_3379

dsc_3384

dsc_3420

dsc_3457

dsc_3469

dsc_3475

dsc_3503

dsc_3514dsc_3558

dsc_3596

dsc_3714

dsc_3748

dsc_3899

dsc_3920dsc_3940

dsc_3972

dsc_3979

dsc_3997dsc_4008

img_0981dsc_3755

dsc_3756

dsc_3757

dsc_3758

dsc_3760

dsc_3762

dsc_3764

dsc_3766

dsc_3768

dsc_3769

dsc_3772

dsc_3773

dsc_3776

dsc_3777

dsc_3778

dsc_3781

dsc_3782

dsc_3784

dsc_3787

dsc_3788

dsc_3790dsc_3487

dsc_3604dsc_3711

dsc_3719

dsc_3734

dsc_3886

dsc_3930

dsc_3966dsc_3802

dsc_3808

dsc_3823

dsc_3828

dsc_3833

dsc_3847

dsc_3851

dsc_3357

dsc_3659dsc_3308

img_0673

dsc_3331

dsc_3338

dsc_3339

dsc_3340

dsc_3345dsc_3392

dsc_3403dsc_3440

dsc_3567

dsc_3617

dsc_3927

dsc_4019

dsc_3538

dsc_3554

dsc_3681

dsc_3683

dsc_3685

dsc_3689

dsc_3691

dsc_3698mc

j

w

k

உலக வரலாற்றில் ஒரு இணையத்தளத்தில் இவ்வளவு அதிகமான புகைப்படங்களினை பிரசுரிக்கும் ஒரே இணையத்தளம் www.Aramnews1st.com மாத்திரமே!
உங்கள் உயர்வுக்கு வாழ்த்துக்கள்!

உங்கள் போன்களில் முற்றிலும் இலவசமாக
செய்திகளினைப் பெற
F என TYPE செய்து ஒரு இடைவெளி விட்டு Aramnews1st என TYPEசெய்து
40404 க்கு SMS பண்ணுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.