The news is by your side.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் இடம் பெற்ற விளையாட்டு மற்றும் கலாசார முன்னெடுப்புகளின் ஊடாக சமுக ஒருங்கிசைவு – 2014 (படங்கள் இணைப்பு)

0 49

(Zahir AMM)
20000101_182537
விளையாட்டு மற்றும் கலாசார முன்னெடுப்புகளின் ஊடாக சமுக ஒருங்கிசைவு – 2014 ம் ஆண்டிற்கான நிகழ்வு UNICEF மற்றும் KOICA நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று(2014.06.07) காலைநேர மற்றும் மாலைநேர நிகழ்வுகளாக அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் இடம் பெற்றது.இரண்டு கட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில் காலை நேர நிகழ்வாக சர்வ மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்வும் மாலை நேர நிகழ்வாக பல்லின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலை கலாசார நிகழ்வும் இடம்பெற்றது. காலைநேர நிகழ்வின் பிரதம அதிதியாக Mr.MHM.Fazeel (மேலதிக மாவட்ட நீதிபதியும், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி), கௌரவ அதிதியாக Mr.MIM.Nawas (பீடாதிபதி ANCOE) மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் Mr.ALM.Cassim, திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் Mr.R.Sugirtharan, அம்பாறை வலயக்கல்வி பணிப்பாளர் Mr.Sunil Gunathilaka, ஆகியோரும் UNICEF மற்றும் KOICA நிறுவன பணிப்பாளர்களும், 6 வலயங்களை சேர்ந்த 48 பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
20000101_182655

20000101_182803

20000101_183139

20000101_183752

20000101_183804

20000101_184022

20000101_184753

20000101_191922

20000101_192103

20000101_194048

20000101_203437

20000101_203508

20000101_203534

20000101_203544

20000101_203800

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மாலைநேர நிகழ்வுகளின் பிரதம அதிதியாக Mr.MIM.Nawas (பீடாதிபதி ANCOE), கௌரவ அதிதிகளாக UNICEF மற்றும் KOICA நிறுவன பணிப்பாளர்களும், 6 வலயங்களை சேர்ந்த 48 பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும், தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் பல்கலாசார நிகழ்வுகள் பார்வையாளர்கள் கூர்ந்து அவதானிக்கும் வண்ணம் இந்நிகழ்வின் நிகழ்ச்சிகள் காணப்பட்டது.
20000101_233738

20000101_235531

20000102_000759

20000102_001427

20000102_001732

20000102_002308

20000102_003653

20000102_004512

20000102_010210

20000102_010342

20000102_010745

20000102_011547

20000102_012032

20000102_012146

Leave A Reply

Your email address will not be published.