The news is by your side.

BREAKING NEWS

போலி முகநூல் பாவனையாளர்களுக்கு எதிராக கண்டன பேரணி

{gspeech} மட்டக்களப்பு – வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசபை செயலாளர் மற்றும் ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து முகநூல் ஒன்றினூடாக பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதை கண்டித்து கண்டன…

Highlights

அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஈரான் எதிர்ப்பு…

மெக்சிகோவில் இருந்து வந்து சட்டவிரோதமாக குடியேறுவோரை தடுக்க, அந்த நாட்டின் எல்லையில் 2 ஆயிரம் மைல் நீளத்துக்கு பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதற்கான பணத்தை தர முடியாது என மெக்சிகோ கூறி உள்ள நிலையில், அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்கிற பொருட்கள் மீது 20 சதவீத…

இன்று உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

உலக தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் ஜனவரி 30 ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. உலக அளவில் இன்றும் 2 இலட்சம் பேர் ஆண்டு தோறும் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இலங்கையில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் பேர் வரையில் இந்த நோயிற்குள்ளாகிறார்கள. பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால்…

கிழக்கு மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு…

(எம்.ஜே.எம்.சஜீத்) அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் ஆர். றிம்சான் தலைமையில் றகுமானியாபாத் மீனவர் சங்கக் கட்டிடத்தில் நேற்று (26) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின்…

அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரி நான்கு விரிவுரையாளர்களுக்கு பிரியாவிடை

(mohammed jawfar Mohammedsajeeth)அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியிலிருந்து மாற்றலாகிச் சென்ற திருமதி எம்.கே.எம். மன்சூர், எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா , கே .நிதிகரன்,திருமதி யோகானந்தகிரி ஆகிய நான்கு விரிவுரையாளர்களினதும் சேவையைப் பாராட்டி பகலுணவும் பரிசுப் பொருட்களும் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வும் பிரியாவிடைச்…

ஒரு போ்ச் 1 கோடி சந்தைப் பெருமதியி்ல் உள்ள 360 பேர்ச் விஸ்தீரணம் கொண்ட காணி முஸ்லீம் பெண்கள் கல்லுாாிக்கு அன்பளிப்புச் செய்ய உள்ளேன்

(அஷ்ரப் ஏ சமத்) வெள்ளவத்தையில் மெரைன் ரைவ் காலி வீதியில் கொழும்பு வாழ் முஸ்லீம் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒரு போ்ச் 1 கோடி சந்தைப் பெருமதி விற்பனையி்ல் உள்ள 360 பேர்ச் விஸ்தீரணம் கொண்ட (2 ஏக்கா் ) காணி துண்டொன்றை கொள்வனவு செய்து இந்த வருடத்திற்குள் என்னால் முஸ்லீம் பெண்கள் கல்லுாாி ஒன்றுக்கு அன்பளிப்புச் செய்ய…

வில்பத்து அங்கு முஸ்லீம்கள் வாழவில்லை வேறு பிரதேசங்களில் குடியேற்றல் வேண்டும்

(அஷ்ரப் ஏ சமத்) எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி என்ற சூழலியலாளா்கள் ஒன்றினைந்து வில்பத்து வனவளத்தில் சட்ட விரேதமாக முஸ்லீம்களை குடியமா்த்தல் இதற்கு பின்னால் அமைச்சா் றிசாத் பதியுத்தீன் இயங்குகின்றாா் என்ற தலைப்பில் ஊடக மாநாடு இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்றது. இதில் ஓடேல் நிறுவனத்தின் ஒட்டார…

ஏறாவூர் அல்-ஜிப்ரியா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா…

(எம்.ஜே.எம்.சஜீத்) கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கு அமைவாக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிதாக இணைந்துகொண்ட மாணவர்களை பாடசாலையோடு இணைக்கும் வித்தியாரம்ப விழா இன்று (11) அகில இலங்கை ரீதியாக அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்றது. ஏறாவூர் மட்/ அல்-ஜிப்ரியா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம். மௌஜூத் தலைமையில் இன்று…

Recent Posts

Newsletter